வயாகரா மாத்திரை வேணாம்... தாம்பத்திய நேரத்தை அதிகரிக்க இந்த ஜூஸ்; இந்த நேரத்துல குடிங்க: டாக்டர் யோக வித்யா
ஆண்களின் தாம்பத்திய வாழ்வில் அதிக நேரம் நீடித்து இருந்தால்தான் இல்லறம் இனிதே இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த உணவுகளை, ஆண்கள் சாப்பிட்டால் அதிக நேரம் தாம்பத்தியத்தில் நீடித்து இருக்க முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

Advertisment
ஒரு ஆணுக்கு கட்டாயம் அதிக வலிமை இருத்தல் வேண்டும். இதுதான் ஆண்களை அப்பாவாக மாற்ற கூடிய எளிய வழியாகும். ஒவ்வொரு ஆணும், உண்ணும் உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லற வாழ்வில் இனிமையாக இருக்க வேண்டுமென்றால் அதிக உடல் ஆரோக்கியம் இன்றியமையாததாகும்.
இல்லற வாழ்வில் இனிமையாக இருக்க பீட்ரூட் பெரிதும் பயன்படுகிறது. ஆண்களின் ஸ்டாமினாவை அதிகரிக்க பீட்ரூட் உதவுகிறது. இதில் உள்ள lycopene என்ற மூலப்பொருள் கலவியில் அதிக நேரம் நிலைத்திருக்க செய்கிறது. ஆண்களின் பிரச்சினைக்கு மாதுளை நன்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தி உடலின் செயல்பாட்டை சீராக வைக்கிறது. குறிப்பாக மலட்டு தன்மை, விந்து கோளாறுகள், விறைப்பு தன்மை ஆகியவற்றிக்கு இவை சிறந்த மருந்தாவுகிறது.
பீட்ரூட்+தர்பூசணி+மாதுளை ஜூஸ்:
Advertisment
Advertisements
பீட்ரூட், தர்பூசணி, மாதுளை ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து, மிக்சியில் அரைத்து வடிகட்டி குடிக்கும்போது, இரத்த ஓட்டம் அதிகரித்து, விறைப்புத்தன்மை பிரச்னை தீரும் என்கிறார் மருத்துவர் யோக வித்யா. இரவில் பாலில் 1 டேபிள்ஸ்பூன் கசகசா, கால் டீஸ்பூன் ஜாதிக்கா பொடி போட்டு வடித்து, இயற்கை இனிப்புகளான தேன், பனவெல்லம், பனங்கற்கண்டு போட்டு குடிக்கலாம். இதனைத் தொடர்ந்து 7 நாட்கள் அருந்துவதனால் விறைப்புத் தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார் மருத்துவர் யோக வித்யா.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.