நடிகை ராதிகாவின் மகள் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். இதை முன்னிட்டு அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a117-298x300.jpg)
ராதிகாவின் மகள் ரேயானுக்கும் கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுனுக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், ரேயான் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார்.
16, 2020
இதை முன்னிட்டு, ரேயானுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
ஆடியோ லாஞ்சில் காணாமல் போன ஆண்ட்ரியா : ரெட் ஹாட் யாஷிகா - படத் தொகுப்பு
தனது மகளுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருப்பதால், பாட்டி ராதிகா ஏக குஷியுடன் காணப்பட்டார். 'சித்தி 2' சீரியல், இதர தொழில் நிர்வாகம் என படு பிஸியாக வலம் வருகிறார் ராதிகா.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/a115-300x262.jpg)
வளைகாப்பில் கலந்து கொண்ட பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி, புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
வாழ்த்துகள் ரேயான்!!