scorecardresearch

சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை வாழ்த்து மெசேஜ் எப்படி இருக்க வேண்டும்?

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியன அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

Saraswathi Puja and Ayudha pooja 2018 Wishes in Tamil
Saraswathi Puja and Ayudha pooja 2018 Wishes in Tamil

Saraswathi Puja and Ayudha pooja 2018 Wishes in Tamil : சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் கூறவேண்டுமா? நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு வாழ்த்துகள் கூற மெசேஜ் இங்கே!

நவராத்திரி விழாவின் இறுதி நாளான மகா நவமி, 9ம் நாள், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இந்த நாளில், நோன்பிருந்து, நைவேத்யங்களைப் படைத்து, கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை பாடி ஆடி, பரவசமுடன் வணங்குவோருக்கு, கேட்ட வரத்தை தருவாள். குழந்தைகள்  முதல் முதியவர்கள் வரை அனைவரும் இந்த தினத்தில் தவறாமல் சரஸ்வதி தேவியை வழிபடுவார்கள்.

Read More: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது?

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்றே கடை வீதிகள் களைகட்டின. பூஜைப் பொருட்கள், இனிப்புகள் ஆகியன விற்பனை கன ஜோராக நடந்தன. பூக்களின் விலை ஏகத்திற்கும் எகிறியது. நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்துகளை பறிமாறிக்கொண்டனர்.

Saraswathi Puja and Ayudha pooja 2018 Wishes in Tamil : சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்

இத்தகைய நல்ல நாளில் உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனுப்ப வாழ்த்துக்கள் இதோ :

Saraswathi Puja and Ayudha pooja 2018 Wishes in Tamil

Saraswathi Puja and Ayudha pooja 2018 Wishes in Tamil

Saraswathi Puja and Ayudha pooja 2018 Wishes in Tamil

Saraswathi Puja and Ayudha pooja 2018 Wishes in Tamil

Saraswathi Puja and Ayudha pooja 2018 Wishes in Tamil

தமிழகத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியன அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் பக்தி கச்சேரிகள், இன்னிசைக் கச்சேரிகள் வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Saraswathi puja and ayudha pooja 2018 wishes in tamil

Best of Express