Advertisment

ரசிகர்களுக்கு பிடிச்ச தொகுப்பாளினி - தன்னை ரசிச்சு ரசிச்சு செல்பி எடுக்கும் கீர்த்தி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kiki Vijay, keerthy shanthnu

கிக்கி விஜய்

நடிகர் சாந்தனு, கீர்த்தி என்ற தொகுப்பாளினியை திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

Advertisment

இவர்கள் அடிக்கடி வெளியூர் செல்வது, சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என பிஸியாக இருக்கிறார்கள். இருவரும் அடிக்கடி வெளியூர் செல்வது, சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என பிஸியாக இருக்கிறார்கள்.

கீர்த்தி, பல்வேறு ஷோக்களை ஆங்கரிங் செய்தாலும், சொந்தமாக டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். அதில், பலரும் நடனப் பயிற்சி பெற்று வருகின்றனர். கீர்த்தி, பல்வேறு ஷோக்களை ஆங்கரிங் செய்தாலும், சொந்தமாக டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். அதில், பலரும் நடனப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

சாந்தனுவே ஒரு அபாரமான டான்ஸர் தான். இவரது சில ஸ்டெப்புகள், தமிழ் சினிமாவில் வேறு எந்த ஹீரோவும் இதுவரை போடாதவை ரகத்தில் இருக்கும்.  சாந்தனுவே ஒரு அபாரமான டான்ஸர் தான். இவரது சில ஸ்டெப்புகள், தமிழ் சினிமாவில் வேறு எந்த ஹீரோவும் இதுவரை போடாதவை ரகத்தில் இருக்கும்.

அழகு ஆங்கர் டிடியின் அசத்தலான போட்டோ தொகுப்பு....

சாந்தனு - கீர்த்தி திருமணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும்.  சாந்தனு - கீர்த்தி திருமணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும்.

தன்னை போட்டோ எடுத்துக் கொள்வதில் கீர்த்தி எப்போதும் அலாதி விருப்பம் காட்டுவார். இவரது புகைப்படங்களும் சமூக தளங்களில் அதிகம் ஷேர் செய்யப்படும் தன்னை போட்டோ எடுத்துக் கொள்வதில் கீர்த்தி எப்போதும் அலாதி விருப்பம் காட்டுவார். இவரது புகைப்படங்களும் சமூக தளங்களில் அதிகம் ஷேர் செய்யப்படும்

குறிப்பாக செல்பி எடுத்துக் கொள்வதில் கீர்த்திக்கு எப்போதும் பிரியமுண்டு குறிப்பாக செல்பி எடுத்துக் கொள்வதில் கீர்த்திக்கு எப்போதும் பிரியமுண்டு

publive-image

publive-image

சேலை... பேக்லெஸ் பிளவுஸ்... முன்னணி நடிகைகளுக்கே ‘டஃப்’ கொடுக்கும் வாணி போஜனின் படங்கள்!

publive-image

கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு கொண்டாட்டம் வரை தனது ஸ்பெஷல் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

publive-image

ஆங்கரிங், டான்ஸ் நிறுவனம், பிஸ்னஸ் என பிஸியாகவே இருக்கும் கீர்த்திக்கு, 2020ம் ஆண்டு மேலும் பிஸியை தர வாழ்த்துகள்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment