நமது உடலில் உள்ள நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் பி12 என்ற ஊட்டச்சத்து மிகவும் அவசியம். இந்த சத்து பெரும்பாலும் அசைவ உணவுகளில் தான் கிடைக்கும். ஆனால் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு எப்படி வைட்டமின் பி12 சத்து கிடைக்கிறது என்ற கேள்வி எழுகிறது. எதையும் யோசிக்க முடியாத நிலை, மூளை மந்தமாக இருப்பது, மூச்சு விடுவதில் சிரமம், இவைகள் வைட்டமின் பி12 பற்றக்குறையால் ஏற்படும்.
Advertisment
அதே சமயம், வைட்டமின் பி12 கிடைத்தால், உடனாயடியாக சுறுசுறுப்பு கிடைப்பதை உணரவ முடியும். சில சைவ உணவுகளில் வைட்டமின் பி12 இருக்கிறது. அதேபோல் நரம்புகள் பாதிக்கப்படும்போது கை மற்றும் கால்களில், நரம்புகள் சுருண்டு, கிடக்கும். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கவும், இதில் இருந்து மீண்டு வரவும் பல பயிற்சிகள் உள்ளன என்று, டாக்டர் தீபா டிப்ஸ் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நரம்புகள் சுருண்டு கிடப்பதை சரி செய்ய, நேச்சிரோபதியில் ஸ்வேதிஸ் என்ற மசாஜ் கொடுப்போம். இது நல்ல நிறைய மூவ்மெண்ட்ஸ்சோட இருக்க கூடியது. இதில் இவர்களுக்கு என்று பார்த்தால், பிக்ஷன் எப்போதுமே சென்ட்ரிக் பீட் எல்லாம் நாம் கொடுக்கும்போது, அப்வர்ட் டேரக்ஷனில் நாம் தொடர்ந்து, பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது அந்த ரீக்காயில், அதாவது ரத்த நாளங்கள் சுருண்டு இருக்கும் இடத்தில், அதை முதலில் சரி செய்வோம்.
Advertisment
Advertisements
எலாக்ஸ்சிட்யை சமநிலைபடுத்துவோம். இதன மூலம் வெயில் நாளைக்கு உங்களுக்கு எதுவும் பிரச்னை இல்லாமல், அந்த அப்பீரியன்ஸ், ஸ்டைபர் மாதிரியான பிரச்னைகளை கூட சரி செய்வதற்கு, இந்த மசாஜ் ஹெல்ப் பண்ணும். ஒரு நாளைக்கு 15 நிமடங்கள், இந்த மாதிரி மசாஜ் கொடுக்கும்போது, மசல்ஸ், மற்றும் பிளட் வெசல்ஸ் எல்லாமே சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.