ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் பூண்டு தக்காளி தொக்கு; செட்டிநாடு ஸ்டைலில் செய்வது எப்படி?
How To Make Garlic Thokku in tamil: தக்காளி தொக்கிற்கென தனித்துவமான சுவை உள்ளது. கூடவே பூண்டு சேர்ப்பதால் இதன் டேஸ்ட் இன்னுமே அருமையாக உள்ளது என்றால் நிச்சசயம் மிகையாகாது.
How To Make Garlic Thokku in tamil: தக்காளி தொக்கிற்கென தனித்துவமான சுவை உள்ளது. கூடவே பூண்டு சேர்ப்பதால் இதன் டேஸ்ட் இன்னுமே அருமையாக உள்ளது என்றால் நிச்சசயம் மிகையாகாது.
Tomato recipes in tamil: தொக்குகளில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவை உண்டு. அந்த வகையில் தொக்கு வகைகளில் மிகவும் பிரபலமான தொக்காக உள்ள தக்காளி தொக்கிற்கென தனித்துவமான சுவை உள்ளது. கூடவே பூண்டு சேர்ப்பதால் இதன் டேஸ்ட் இன்னுமே அருமையாக உள்ளது என்றால் நிச்சசயம் மிகையாகாது.
Advertisment
இப்படிப்பட்ட சுவைமிக்க பூண்டு தக்காளி தொக்கை செட்டிநாடு ஸ்டைலில் எப்படி தயார் செய்வது என்று பார்ப்போமா!
செட்டிநாடு ஸ்டைல் பூண்டு தக்காளி தொக்கு தேவையான பொருட்கள்: