/tamil-ie/media/media_files/uploads/2019/02/photo-12.jpg)
Happy Rose Day Wishes, Quotes, Messages, Images: காதலர் தின கொண்டாட்ட வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ‘ப்ரபோஸ் டே’. அன்புக்குரியவர்களிடன் தங்களது அன்பை வெளிப்படுத்தும் நாளாகவே இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக உங்கள் மனதுக்கு நெருக்கமானவரிடத்தில் உங்களது காதலை வெளிப்படுத்தாமல் இருந்தால், காலம் தாழ்த்தாமல் இன்று அதனை செய்யவும்.
Read More: பிப்ரவரி 14-ல் வேலண்டைன்ஸ் டே-வை கொண்டாட காத்திருக்கிறார்கள் உலகக் காதலர்கள்.
வாழ்க்கையில் ஒருமுறையாவது அனைவருமே காதல் வயப்பட்டிருப்போம். இதயத்தில் துடிப்பையும், எண்ணத்தில் அமைதியையும் கொடுத்த அந்த உணர்வு அபாரமானது.
உங்கள் அன்புக்குரியோரை ஈர்க்கும் வண்ணம் சில செய்திகளை நாங்கள் இங்கே தருகிறோம்.
நான் உடன் இருக்க விரும்பும் யாரா இல்லை நீ,
யார் இல்லாமல் என்னால் வாழ முடியாதோ அவள்(ன்) தான் நீ
என் வாழ்க்கையில் எப்போதும் இரு!
லவ் யூ!
ஒருவரை புரிந்துக் கொள்ள, இவ்வுலகில் ஏதேனும் மந்திரம் இருக்கிறதா?
எனக்குத் தெரியும், அது சாத்தியமற்றது,
ஆனால்... அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. முயற்சி என்பதே அதற்கான விடை!
காதல் காற்று போன்றது, அதை பார்க்க முடியாது, ஆனால் உணர முடியும்! - நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ்
நான் உன் மீது காதலில் இருக்கிறேன் என எனக்குத் தெரியும்.
இறுதியில் எனது கனவை விட நனவு நன்றாக இருக்கிறது!
லவ் யூ
நீ தேடுவது அல்ல காதல்
உன்னைத் தேடுவது தான் காதல்!
பிறகென்ன, உங்களின் அன்புக்குரியோருக்கு இந்த செய்திகளை அனுப்பி, காதலர் தின கொண்டாட்டத்தை சிறப்பாக்குங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.