ரசிகர்களுக்கு ரொம்ப பிடிச்ச இந்த சீரியல் பிரபலம் யாருன்னு தெரியுதா?

இவர் ஒரு சீரியல் நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், டான்சர் இப்படி பல்வேறு திறமைகளை கொண்டவர்.

இவர் ஒரு சீரியல் நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், டான்சர் இப்படி பல்வேறு திறமைகளை கொண்டவர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay TV Pandian Stores Mullai, VJ Chithra

Vijay TV Pandian Stores Mullai, VJ Chithra

Vijay TV, Pandian Stores Serial: பிரபலங்களின் சிறுவயது படங்கள் மிகவும் சுவாரஸ்யமானது. பலர் சிறு வயதுக்கும் தற்போதைய தோற்றத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பார்கள். இன்னும் சிலரையோ பார்த்ததும் கண்டுப் பிடித்து விடலாம். வேறு சிலரோ குழந்தை பருவத்தை விட இப்போது மிகவும் க்ரூமாகியிருப்பார்கள். அந்த வகையில் இந்தப் புகைப்படத்தில் இருப்பது யாரென தெரிகிறதா?

Advertisment

10,000 ‘டூ’ 20,000 கொரோனா பாதிப்புகள் – இந்தியா எடுத்துக் கொண்ட கால நேரம் 8 நாட்கள்

இவர் ஒரு சீரியல் நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், டான்சர் இப்படி பல்வேறு திறமைகளை கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி மூலம் தொலைக்கட்சியில் அறிமுகமான இவர் சன் டீவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், விஜய் டிவி, வேந்தர் டிவி என அணைத்து முன்னணி தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார்.

Advertisment
Advertisements

pandian stores mullai சித்ரா

சன் தொலைக்காட்சியில், லேட்டஸ்ட் ’சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரில் நடிக்கத் தொடங்கிய இவர், விஜய் தொலைக்காட்சியின் முன்னணி சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். என்ன கண்டுப்பிடித்து விட்டீர்களா? சரி மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக நடித்து வரும் சித்ரா தான் இது.

கொரோனா தடுப்பு மருந்து : நாளை மனிதர்களிடம் சோதனை நடத்துகிறது ஆக்ஸ்ஃபோர்ட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடர் மூன்று அண்ணன் - தம்பிகள் குறித்த கதையை முக்கியப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதில் மூன்றாவது ஜோடியாக வருபவர்கள் தான் கதிர்– முல்லை. இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல் என்றே சொல்லலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: