Advertisment

அட அட.. இதுதான்பா மேக் ஓவர்! நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது?

முதலிடம் பிடித்து 50 லட்சம் பரிசு வென்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijaytv super singer rajalakshmi senthil

vijaytv super singer rajalakshmi senthil

vijaytv super singer rajalakshmi senthil rajalakshmi : விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. இந்த சீசனில் நாட்டுப்புறப் பின்னணியில் பாடல்களை பாடி தங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்கள்.

Advertisment

இவர்களின் பிளஸே இவர்களே பாடலை எழுதி, அதை பாடுவது தான். இந்த சீசனில் ராஜலட்சுமியை விட செந்திலுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். இறுதி டைட்டிலையும் அவரே அடித்தார்.

அந்த நிகழ்ச்சியில் சம்பாதித்த பேரு, புகழ் இருவரையும் எங்கையோ கொண்டு போகியது. வீடு, வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி, தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்கள் என இருவரும் பிஸியாகினர். செந்தில் -ராஜலட்சுமி திருமணம் காதல் திருமணம் ஆகும்.

எந்த டிராமா குரூப்பும், எந்த சட்டமும்....” வைரலாகும் வனிதா விஜயகுமார் பதிவு

கிராமத்து பின்னணியில் இருந்து வந்த இருவரும் எப்போதும் வேட்டி சட்டை, கண்டாங்கி சேலையில் ஜொலிப்பது தான் வழக்கம். ஆனால் சமீபத்தில் ராஜலட்சுமி நடத்தி இருக்கும் ஃபோட்டோ ஷூட் அனைவரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.

publive-image

publive-image

publive-image

 

தனியார் விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட இந்த போட்டோ ஷூட்  புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாய்பிளந்து போய் உள்ளனர் .

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment