New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/14/kMOymbRJqiAY7AVnnNIy.jpg)
காலையில் 2 சப்பாத்தி; 11 மணிக்கு இது; இந்த டயட் பிளான் கொஞ்சம் ட்ரை செய்யுங்க!
நாம் எப்போது, எப்படி, எதை சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் உடல் எடை கூடுவதும் குறைவதும். இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள உணவு அட்டவணையை பின்பற்றினால் உங்கள் உடல் எடை குறைவதில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
காலையில் 2 சப்பாத்தி; 11 மணிக்கு இது; இந்த டயட் பிளான் கொஞ்சம் ட்ரை செய்யுங்க!