/tamil-ie/media/media_files/uploads/2020/02/New-Project-2020-02-11T033530.142.jpg)
Storyteller Bava Chelladurai IE Tamil Facebook live today at 7 pm
Storyteller Bava Chelladurai IE Tamil Facebook live today at 7 pm : கொரோனா ஊரடங்கு காலத்தில் ஐஇ தமிழ் வாசகர்களிடம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், இயக்குனர்கள், நிர்வாகிகள், மருத்துவர்கள் என பலரும் உரையாடி வருகின்றனர்.
அந்த வரிசையில் இன்று நம்முடன் பேச இருப்பவர் கதைசொல்லியாக தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்த பவா செல்லத்துரை. அவருக்கு இந்த கதை சொல்லுதல் மீது ஏன் இவ்வளவு பற்று உருவானது? இக்கலையை அவர் யாரிடம் இருந்து அறியப் பெற்றார்? கதை செல்வதால் அவர் அடையும் மகிழ்ச்சி என்ன? என்பது குறித்து இன்று நம்முடன் உரையாட வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
அவருக்கு பிடித்த தலைசிறந்த படைப்புகள், எழுத்தாளர்கள் மற்றும் கதைகள் குறித்து நீங்கள் இன்று அறிந்துகொள்ளலாம். அவருடன் கலந்துரையாட நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று மட்டும் தான் இன்று இரவு 7 மணி அளவில் எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.