Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
இலக்கியம்

முகநூல் நேரலை : வாழ்விலிருந்து கதைகள் பவா செல்லதுரை உரை

அவருக்கு பிடித்த தலைசிறந்த படைப்புகள், எழுத்தாளர்கள் மற்றும் கதைகள் குறித்து நீங்கள் இன்று அறிந்துகொள்ளலாம்.

Written by WebDesk

அவருக்கு பிடித்த தலைசிறந்த படைப்புகள், எழுத்தாளர்கள் மற்றும் கதைகள் குறித்து நீங்கள் இன்று அறிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
03 Jun 2020 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 03 Jun 2020 14:50 IST

Follow Us

New Update
bava chelladurai, bava chelladurai writer, எழுத்தாளர் பவா செல்லதுரை, கதை சொல்லி பவா செல்லதுரை, பவா செல்லதுரை நேர்காணல், bava chelladurai story teller, bava chelladurai interview

Storyteller Bava Chelladurai IE Tamil Facebook live today at 7 pm

Storyteller Bava Chelladurai IE Tamil Facebook live today at 7 pm : கொரோனா ஊரடங்கு காலத்தில் ஐஇ தமிழ் வாசகர்களிடம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், இயக்குனர்கள், நிர்வாகிகள், மருத்துவர்கள் என பலரும் உரையாடி வருகின்றனர்.

Advertisment

அந்த வரிசையில் இன்று நம்முடன் பேச இருப்பவர் கதைசொல்லியாக தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்த பவா செல்லத்துரை. அவருக்கு இந்த கதை சொல்லுதல் மீது ஏன் இவ்வளவு பற்று உருவானது? இக்கலையை அவர் யாரிடம் இருந்து அறியப் பெற்றார்? கதை செல்வதால் அவர் அடையும் மகிழ்ச்சி என்ன? என்பது குறித்து இன்று நம்முடன் உரையாட வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment
Advertisements

அவருக்கு பிடித்த தலைசிறந்த படைப்புகள், எழுத்தாளர்கள் மற்றும் கதைகள் குறித்து நீங்கள் இன்று அறிந்துகொள்ளலாம். அவருடன் கலந்துரையாட நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று மட்டும் தான் இன்று இரவு 7 மணி அளவில் எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க : குழந்தைகளும் பசியும் பொருட்டே இல்லை; தமிழர்களை நள்ளிரவில் எல்லையில் இறக்கிவிட்ட கேரள அரசு

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!