இதய நோயாளிகளுக்கு செம்பருத்தி டீ முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுகிறது என்பது பலரும் அறிந்த ஒரு தகவல். ஆனால் இந்த செம்பருத்தி டீ, சொல்லப்படாத வியாதிகளையும் குணப்படுத்தும் என்று, மருத்துவர் செல்வ சண்முகம் கூறியுள்ளார்.
2/6
செம்பருத்தி டீ குறித்து பேசிய அவர், இது தினசரி உணவு பட்டியலில் இருக்கும் முக்கியமான உணவு. அதனால் இதனை தினமும் பயன்படுத்தலாம். உடலில் பிரச்னை இருந்தாலும் இல்லை என்றாலும், செம்பருத்தி டீ குடிக்கலாம்.
3/6
செம்பருத்தி தனது வீட்டில் இருக்கும் ஒருவர் என்னிடம் வந்து இது பற்றி சொன்னபோது நான் செம்பருத்தி டீ பரிந்துரை செய்தேன். அவர் சொன்னதை தவிர அவர் சொல்லாத ஒரு நோய் பற்றியும் எனக்கு தெரிந்தது.
Advertisment
4/6
2 மாதங்கள் கழித்து மீண்டும் வந்த அவர், தனக்கு சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கிறது என்று சொன்னார். இதனால் அடிக்கடி சிறுநீர் தொற்று வரும்.
5/6
இந்த சிறுநீர் தொற்று காரணமாக ரொம்ப நேரம் அவரால் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் செம்பருத்தி டீ குடித்தபிறகு, சிறுநீர் தொற்று நீங்கிவிட்டதாக கூறியிருந்தார்.
6/6
சிறுநீர் தொற்று நீங்கியதால், இப்போது என்னால் சிறுநீரை கொஞ்ச நேரம் கட்டுப்படுத்த முடிகிறது என்று கூறினார். அதனால் செம்பருத்தி டீ என்பது அனைவரும் குடிக்க வேண்டிய ஒன்று.