தொடையில் கொழுப்பு அதிகம் இருக்கா? சமைக்கும் போது கூட இந்தப் பயிற்சி; 3 செட் இப்படி செய்து பாருங்க!
உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் குறிப்பாக பெண்கள், இந்த முறையயை பயன்படுத்தலாம். இதற்கு சரியான நேரம் ஒதுக்க தேவையில்லை. எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போததெல்லாம் செய்யலாம்.
உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் குறிப்பாக பெண்கள், இந்த முறையயை பயன்படுத்தலாம். இதற்கு சரியான நேரம் ஒதுக்க தேவையில்லை. எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போததெல்லாம் செய்யலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். அது உடலின் பல செயல்பாடுகளுக்கும், ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையை சீராக வைக்கவும், உடல் பருமனை தடுக்கவும் உதவுகிறது.
2/7
நீரிழிவு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம், சில வகையான புற்றுநோய்கள் போன்ற பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது.
3/7
உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை சீராக வைக்கவும், உடற்பயிற்சியின்போது வெளிப்படும், எண்டோர்பின்கள் மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்துகின்றன.
Advertisment
4/7
உடல் ஆற்றல் அதிகரிக்கவும், நல்ல தூக்கம் வரவும், எலும்புகள் மற்றுமு் தசைகளை வலுப்படுத்தவும், உதவும் உடற்பயிற்சியின் காரணமாக ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவுகிறது.
5/7
அதே சமயம் சிலரால் உடற்பயிற்சி செய்ய முடியாத நிலையும் இருக்கலாம். அப்படி இருப்பவர்களுக்கு உடலில் கொழுப்பு அதிகரித்து, உடல் பருமனாக மாறும் அபாயம் உள்ளது. இதனால் பலவிதமான நோய் தாக்கங்களும் இருக்கும்.
6/7
உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் குறிப்பாக பெண்கள், இந்த முறையயை பயன்படுத்தலாம். இதற்கு சரியான நேரம் ஒதுக்க தேவையில்லை. எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போததெல்லாம் செய்யலாம்.
Advertisment
Advertisements
7/7
குறிப்பாக இந்த உடற்பயிற்சியை நீங்கள் கிச்சனில் வேலை செய்யும்போது கூட செய்யலாம். கிச்சனில் சமைப்பதற்காக, அமைக்கப்பட்டுள்ள மேடையை, 2 கைகலாலும் பிடித்துக்கொண்டு, உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திரிக்கலாம். இதுவே உடலுக்கு போதுமான உடற்பயிற்சியாக அமையும்.