முட்டி வலி பறந்து போகும்... இடுப்புல கைது வச்சு இந்தப் பயிற்சி; 10 - 15 முறை இப்படி செஞ்சு பாருங்க!
முட்டி வலி இருப்பவர்கள், முதலில், இந்த 2 பயிற்சிகளை மேற்கொண்டால், காலுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, ஓரளவு ரிலீஃப் கிடைக்கும். அது என்ன மாதிரியான பயிற்சி என்பதை பார்ப்போம்.
முட்டி வலி இருப்பவர்கள், முதலில், இந்த 2 பயிற்சிகளை மேற்கொண்டால், காலுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, ஓரளவு ரிலீஃப் கிடைக்கும். அது என்ன மாதிரியான பயிற்சி என்பதை பார்ப்போம்.
உடலில் வயது ஆக ஆக பல விதமாக பிரச்னைகளும் சேர்ந்து வந்துகொண்டே இருக்கும். அந்த வகையிலான ஒன்று தான் முட்டி வலி. வயதானவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றுதான் இந்த முட்டி வலி.
2/7
முட்டி வலி பல காரணங்களால் ஏற்படலாம். விளையாட்டு காயம், விபத்து, அதிக எடை, வயது முதிர்வு அல்லது கீல்வாதம் போன்ற மருத்துவ நிலைகள் கூட முட்டி வலிக்கு வழிவகுக்கும்.
3/7
வலியின் தீவிரம் லேசானது முதல் தாங்க முடியாதது வரை வேறுபடலாம். சில சமயங்களில் வீக்கம், சிவத்தல் மற்றும் நடப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.
Advertisment
4/7
முட்டிக்கு போதுமான ஓய்வு கொடுப்பது வீக்கத்தைக் குறைக்க உதவும். அதிகப்படியான நடப்பது அல்லது நிற்பதை தவிர்க்க வேண்டும். காலுக்கு ரத்த ஓட்டம் செல்லும் வகையிலான பயிற்சியை மேற்கொள்வது நல்லது.
5/7
முட்டி வலி இருப்பவர்கள், முதலில், இந்த 2 பயிற்சிகளை மேற்கொண்டால், காலுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, ஓரளவு ரிலீஃப் கிடைக்கும். அது என்ன மாதிரியான பயிற்சி என்பதை பார்ப்போம்.
6/7
முதலில் எழுந்து நின்றுகொண்டு. இடுப்பில் கைவைத்து, ஒரு காலை மட்டும் தரையில் இருந்து சற்று மேலே தூக்கி நேராக நீட்டிவிடவும். இவ்வாறு செய்யும்போது இடுப்பில் இருந்து முட்டிக்கு ரத்த ஓட்டம் சீராகும். இரு கால்களையும் மாற்றி மாற்றி செய்யலாம்.
Advertisment
Advertisements
7/7
அடுத்து 2-வது இடுப்பில் கை வைத்துக்கொண்டு, ஒரு காலை நேராக வைத்துக்கொண்டு, மற்றொரு காலை தரையில் இருந்து மேலே தூக்கி முன்னவும் பின்னவும் ஆட்டவும். இவ்வாறு 10-15 முறை செய்தால், முட்டிவலி சரியாகிவிடும்.
https://www.youtube.com/shorts/UQKuwA9Ba7s?feature=share