எனினும், சில எளிமையான பயிற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். அதன்படி, தங்கள் கைகளை தலையின் பின்பக்கமாக உயர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து இடுப்பை வலதுபுறமாக திருப்ப வேண்டும். இவ்வாறு இரண்டு வினாடிகள் நிற்க வேண்டும்.