Advertisment

Australia vs New Zealand Live Score: சபாஷ் சரியான போட்டி! ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

World Cup 2019, Australia vs New Zealand Match Live Score Updates: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து லைவ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AUS vs NZ Live Score, Australia vs New Zealand World Cup Live Score

AUS vs NZ Live Score, Australia vs New Zealand World Cup Live Score

New Zealand vs Australia World Cup 2019 Live Score: உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், லண்டன் நகரின் லார்ட்ஸில் இன்று நடைபெறும் போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

Advertisment

ஆஸ்திரேலியா ஏற்கனவே முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், தொடர் வெற்றிகளை குவித்து வந்த நியூஸி., பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய, இன்னும் ஒரேயொரு வெற்றி மட்டும் தேவைப்படும் நிலையில், ஆஸி.,யை இன்று எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை காண இங்கே க்ளிக் செய்யவும்

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை லைவாக கண்டு களிக்கலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டார் மூலம் போட்டியைக் காணலாம். உங்கள் மொபைலில் ‘ஷேர் இட்’ ஆப் வைத்திருந்தால், அதன் வாயிலாக, ஹாட்ஸ்டார் மூலம் போட்டியை காணலாம்.

தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் பிரத்யேக லைவ் ஸ்கோர் கார்டு மூலம் ஸ்கோர் அப்டேட்டுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

மழைக்கான வாய்ப்பு – 0%

ஈரப்பதம் – 70%

காற்று – 10 km/h

அதிகபட்ச வெப்பநிலை – 33 டிகிரி செல்சியஸ்

குறைந்தபட்ச வெப்பநிலை – 16 டிகிரி செல்சியஸ்

இன்றைய ஆட்டத்தின், மழை பெய்வதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment