Australia vs West Indies, World Cup 2019 Live Updates: ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் லைவ் ஸ்கோர் அப்டேட்ஸ்

Australia vs West Indies, World Cup 2019 Live Cricket Updates: ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ்

Australia vs West Indies, World Cup 2019 Live Cricket Updates: ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Australia vs West Indies, World Cup 2019 Live Cricket Updates: ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ்

Australia vs West Indies, World Cup 2019 Live Cricket Updates: ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ்

உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடரில், இன்று(ஜூன்.6) நடைபெறும் ஆட்டத்தில் ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன.

Advertisment

நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெறவிருக்கிறது.

இதுவரை இரு அணிகளும் தலா 1 போட்டியில் விளையாடி அதில் வெற்றிப் பெற்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானையும், ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தியிருக்கின்றன.

மேலும் படிக்க - நாட்டுப்பற்றை வேற லெவலில் உணர்த்திய தோனி! வைரலாகும் கீப்பிங் கிளவுஸ்

Advertisment
Advertisements

வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா மோதும் ஆட்டத்தின் லைவ் ஸ்கோர் கார்டை ஐஇ தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.

World Cup

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: