/tamil-ie/media/media_files/uploads/2019/12/a649.jpg)
Big Bash League: Jhye Richardson ‘bowls’ from boundary line to get batsman run out - எல்லைக் கோட்டில் இருந்து பவுலிங்; கீப்பரே நம்பாத ரன் அவுட் - இது Big Bashல் மட்டும் சாத்தியம் (வீடியோ)
ஒன்பதாவது பிக்பேஷ் லீக் கிரிக்கெட் சீசன் 'தினம் ஒரு சமையல்' என்பது போல், ஒவ்வொரு நாளும் வெரைட்டியான டிஷ் (கன்டென்ட்) கொடுத்து வருகிறது.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
இந்நிலையில், அடிலைட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் இடையேயான போட்டியின் போது, எல்லைக்கோட்டின் அருகே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ஸ்டிரைக்கர்ஸ் அணியின் ஜேக் வெதர்லேண்ட் 47 பந்துகளில் 83 ரன்கள் விளாசி வெல் செட்டில்ட் ஆகியிருந்தார்.
ரோஹித் ரெஸ்ட், பும்ரா இன், தவான் கம்பேக் - இலங்கை, ஆஸி.,க்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!
ஆட்டத்தின் போது, வெதர்லேண்ட் அடித்த பந்தை பீல்ட் செய்த ரிச்சர்ட்சன், பவுண்டரி அருகே பவுலிங் செய்து துல்லியமாக த்ரோ அடிக்க, ஜஸ்ட் ஒரு இன்ச்சில் ரன் அவுட் ஆனார் வெதர்.
கிரிக்கெட்டின் 'பீஸ்ட்' கேட்ச்! - ஐபிஎல்-ல ஏன் இவருக்கு இவ்ளோ கிராக்கினு இப்போ புரியும் (வீடியோ)
ரீச் ஆகிவிட்டோம் என்று வெதர்லேண்ட் கான்ஃபிடன்ட்டாக இருந்தாலும், தேர்ட் அம்பயர் செக் செய்த போது, அது ரன் அவுட் என்பது தெரிய வந்தது.
அவுட்!!
இருப்பினும், ஸ்டிரைக்கர்ஸ் 198 ரன்கள் விளாச, பெர்த் அணி 185 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்களில் தோற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.