உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூன்.2) லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் டு பிளசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும், மோர்டசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதுகின்றன.
மேலும் படிக்க – Cricket World Cup 2019: இந்திய அணியின் பலம் – பலவீனம் அலசுகிறார் சடகோபன் ரமேஷ்! #IETAMIL Exclusive
வங்கதேச அணியைப் பொறுத்தவரை, இன்று ஸ்பின்னுக்கு ஏதுவாக பிட்ச் அமைந்தால், நிச்சயம் தென்னாப்பிரிக்காவுக்கு டஃப் கொடுப்பார்கள். அதேசமயம், பேஸ் பவுலிங் நன்றாக ஒர்க் அவுட் ஆகிவிட்டால், வங்கதேசத்தை தென்னாப்பிரிக்க சீமர்கள் சரித்துவிடுவர்கள் என்பது உறுதி.
இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு காண ஐஇ தமிழுடன் இணைந்திருங்கள்…
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Cricket world cup 2019 sa vs ban live cricket score card
கண்ணீர் விட்ட சூப்பர் சிங்கர்: மேடையில் பாடி சம்பாதித்த பணத்தை யாராவது இப்படி செய்வார்களா?
திமுக – காங். தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம்; இறுதி நிலையை எட்டுவது எப்போது?
சாதம் வடிநீர், சிறிதளவு எண்ணெய்… மிருதுவான சப்பாத்தி சீக்ரெட் இதுதான்!
வெந்தயம்… கல் உப்பு… சாஃப்ட் இட்லி சீக்ரெட்: சிம்பிள் செய்முறை இங்கே!