New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/01/a776.jpg)
Hardik Pandya Natasa Stankovic and insta photo went viral - அக்கா யாரு ஜி...? புதுசா இருக்காங்க!? - ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரசிகனின் கேள்வி
Hardik Pandya engaged: ரெஸ்ட்டில் இருப்பதால் அடிக்கடி லைம்லைட்டில் இல்லாது போன ஹர்திக் பாண்ட்யா, இந்த ஒரே ஷாட்டில் அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் சிக்ஸர் அடித்துள்ளார்
Hardik Pandya Natasa Stankovic and insta photo went viral - அக்கா யாரு ஜி...? புதுசா இருக்காங்க!? - ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரசிகனின் கேள்வி
'டிஜே வாலே பாபு'-னு ஒரு ஹிப்ஹாப் ராப் ஆல்பம் பார்த்து இருக்கீங்களா?.... அதில் பிரபலமானவர் தான் நடாசா ஸ்டான்கோவிக். செர்பியன் மாடலான இவர் 2012ல் இந்தியாவுக்கு வந்து பாலிவுட் சினிமாவில் ஐட்டம் சாங் ஆட, நடிக்கவும் வாய்ப்பு தேடி வந்தது.
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
அப்படியே ஜான்சன் & ஜான்சன், டியூரக்ஸ் விளம்பரங்களில் நடித்த நடாசா, பிக்பாஸ் 8வது சீசனில் கலந்து கொண்டார்.
ஹிந்து முறைப்படி 'ஆரத்தி' எடுத்த மகள்.... டிவியை அடித்து நொறுக்கிய அப்ரிடி! (வைரல் வீடியோ)
24வயதான இந்த மாடல் நடிகை தான் நம்ம பட்டாஸ் ஹர்திக் பாண்ட்யாவின் லேட்டஸ்ட் கேர்ள் பிரெண்ட் என்று சமீபத்தில் பாலிவுட் பக்கம் பற்ற வைத்தார்கள்.
விதை பாண்ட்யா போட்டது!
'தமிழ்' மொழியில் நன்றி தெரிவித்த ஜெர்மனி கால்பந்து கிளப் அணி - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
காயம் காரணமாக அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்து இந்திய அணிக்கு தயாராகி வரும் ஹர்திக் பாண்ட்யா, நடாசா ஸ்டான்கோவிக்குடன் கைக்கோர்த்து நிற்கும் படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு, "Starting the year with my firework ❣️" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது அழகான படகு பயணத்தில், இசை ஒலிக்க நடிகை நடாசாவுக்கு காதல் புரபோஸ் செய்து அந்த வீடியோவையும் பாண்ட்யா வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
Mai tera, Tu meri jaane, saara Hindustan. ???????? 01.01.2020 ❤️ #engaged
A post shared by Hardik Pandya (@hardikpandya93) on
ரெஸ்ட்டில் இருப்பதால் அடிக்கடி லைம்லைட்டில் இல்லாது போன ஹர்திக் பாண்ட்யா, இந்த ஒரே ஷாட்டில் அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் சிக்ஸர் அடித்துள்ளார்.
ரசிகர்கள் பலரும் அவரின் பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.
ஹேப்பி காதல் லைஃப் தல!!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.