ஐசிசி டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் விராட் கோலி! ஆறுதல் அளிக்கும் ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா மட்டுமே முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளார்

ICC Test Ranking virat kohli remains No.1 - ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி தொடர்ந்து முதலிடம்
ICC Test Ranking virat kohli remains No.1 – ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி தொடர்ந்து முதலிடம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், MRF Tyres ஐசிசி டெஸ்ட் தரவரிசை இன்று(டிச.20) வெளியிடப்பட்டது.

டாப் 5 பேட்ஸ்மேன்கள்

விராட் கோலி – 943 Rating

கேன் வில்லியம்சன் – 915 Rating

ஸ்டீவ் ஸ்மித் – 892 Rating

சத்தீஸ்வர் புஜாரா – 816 Rating

ஜோ ரூட் – 807 Rating

முதல் 10 பேட்ஸ்மேன்களில் விராட் கோலி, புஜாராவைத் தவிர வேறெந்த இந்திய வீரரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க – “நான் தளபதி ரசிகன்” – ஐபிஎல் ஏலத்தின் டாப் சென்சேஷன் வருண் சக்கரவர்த்தி

டாப் 5 பவுலர்கள்

காகிசோ ரபாடா – 882 Rating

ஜேம்ஸ் ஆண்டர்சன் – 874 Rating

வெர்னான் ஃபிலாந்தர் – 826 Rating

மொஹம்மத் அப்பாஸ் – 821 Rating

ரவீந்திர ஜடேஜா – 796 Rating

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மட்டும் முதல் ஐந்து இடத்தில் இடம்பிடித்துள்ளார். இருப்பினும், ரவிச்சந்திரன் அஷ்வின் 778 Rating-குடன் 6வது இடத்தில் உள்ளார்.

டாப் 5 ஆல் ரவுண்டர்கள்

ஷகிப் அல் ஹசன் – 415 Rating

ரவீந்திர ஜடேஜா – 384 Rating

வெர்னான் ஃபிலாந்தர் – 370 Rating

ஜேசன் ஹோல்டர் – 365 Rating

பென் ஸ்டோக்ஸ் – 342 Rating

ஆல் ரவுண்டர்கள் தரவரிசையிலும் ரவீந்திர ஜடேஜா மட்டுமே முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின் 336 Rating-குடன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும் படிக்க – முடிவுக்கு வரும் லோகேஷ் ராகுல் பயணம்? மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஓப்பனர்கள் யார்?

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Icc test ranking virat kohli remains no

Next Story
“என்னை செதுக்கிய சுனில் நரைன்” – ஐபிஎல் ஹீரோ வருண் சக்ரவர்த்தி IE தமிழுக்கு பிரத்யேக பேட்டிI carry a cricket ball wherever I go, I am a huge Vijay fan - நான் எங்கு சென்றாலும் கிரிக்கெட் பந்தை எடுத்து சென்றுவிடுவேன், மிகப்பெரிய விஜய் ரசிகன் நான்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com