ICC World Cup 2019 India Vs Pakistan Old Trafford Stadium Photos : இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் கிரிக்கெட் போட்டி என்று வந்துவிட்டால், துள்ளலும் கொண்டாட்டமும் எங்கிருந்து தான் பிறக்கிறதோ என்பதை நம்மால் யூகிக்கவே முடிவதில்லை. காலையில் இருந்து (இங்கிலாந்து நேரப்படி இரவில் இருந்து) நல்ல மழை கொட்டிக் கொண்டிருந்தது.
ஆனால் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் என்று அறிந்ததோ என்னவோ அப்படியே மழை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்கியதும், ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் ரசிகர்களின் உற்சாகமும், நம்பிக்கையும் மான்செஸ்டர் வீதிகளில் கரை புரண்டு ஓடுகின்றது. இருநாட்டு மக்களுக்கும் மட்டுமன்றி கிரிஸ் கெயில் போன்ற பெரிய விளையாட்டு வீரர்களுக்கும் இந்த இந்தியா - பாகிஸ்தான் ஃபீவர் ஒட்டிக் கொண்டது.
லைவ் ஸ்கோர் மற்றும் இதர தகவல்களைப் பெற்றிட
/tamil-ie/media/media_files/uploads/2019/06/5-768x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/06/4-1024x768.jpg)
களைக்கட்டும் ஓல்ட் ட்ரஃபோர்ட் ஸ்டேடியம்
இங்கிலாந்து நேரப்படி காலை 07:30 மணிக்கு
உற்சாகமாக இருக்கும் பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள்