ஐபிஎல் 2020 முழு அட்டவணை - ஓய்வுக்கு இங்கே வேலையில்ல!

இங்கு முதல் ஆட்டமாக ஏப்ரல் 2-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன

IPL 2020 Full Schedule: 2020 ஐபிஎல் போட்டியின் அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மும்பையில் மார்ச் 29 அன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 17 அன்று கடைசி லீக் போட்டியில் பெங்களூர் – மும்பை அணிகள் மோதுகின்றன.


57 நாள்கள் நடைபெறும் ஐபிஎல் போட்டியின் அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார். இறுதிச்சுற்று ஆட்டம் மே 24 அன்று நடைபெறுகிறது. பிளே ஆஃப் மற்றும் இறுதிச்சுற்று ஆட்டங்களின் அட்டவணை வெளியிடப்படவில்லை.

9 வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் கண்ணீர் வடித்த தருணம்! – லாரியஸ் விருதில் நெகிழ்ந்த சச்சின்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இங்கு முதல் ஆட்டமாக ஏப்ரல் 2-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2020 சீசன் போட்டிக்கான அட்டவணை முழு விவரம்,

மார்ச் 29, ஞாயிறு – மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை –  இரவு 8 மணி

மார்ச் 30, திங்கள் – டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி – இரவு 8 மணி

மார்ச் 31, செவ்வாய் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களூரு – இரவு 8 மணி

ஏப்ரல் 1, புதன் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs மும்பை இந்தியன்ஸ்- ஐதராபாத் – இரவு 8 மணி

ஏப்ரல் 2, வியாழன்- சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை – இரவு 8 மணி

ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா – இரவு 8 மணி

ஏப்ரல் 4, சனிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் – மொகாலி – இரவு 8 மணி

ஏப்ரல் 5, ஞாயிறு- மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- மும்பை – மாலை 4 மணி

ஏப்ரல் 5, ஞாயிறு- ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஜெய்ப்பூர் / கவுகாத்தி – இரவு 8 மணி

ஏப்ரல் 6, திங்கள்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா – இரவு 8 மணி

ஏப்ரல் 7, செவ்வாய்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பெங்களூரு – இரவு 8 மணி

ஏப்ரல் 8, புதன்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ் – மொகாலி – இரவு 8 மணி

ஏப்ரல் 9, வியாழக்கிழமை- ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஜெய்ப்பூர் / கவுகாத்தி – இரவு 8 மணி

ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை- டெல்லி தலைநகர் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி – இரவு 8 மணி

ஏப்ரல் 11, சனிக்கிழமை- சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சென்னை – இரவு 8 மணி

ஏப்ரல் 12, ஞாயிறு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் – ஐதராபாத் – மாலை 4 மணி

ஏப்ரல் 12, ஞாயிறு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா – இரவு 8 மணி

ஏப்ரல் 13, திங்கள்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி – இரவு 8 மணி

ஏப்ரல் 14, செவ்வாய்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – மொகாலி – இரவு 8 மணி

ஏப்ரல் 15, புதன்- மும்பை இந்தியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை – இரவு 8 மணி

இது ‘கிங்’ கோலி ஏரியா, உள்ள வராத! – 50 மில்லியன் பாலோயர்ஸ் கொண்ட முதல் இந்தியன்

ஏப்ரல் 16, வியாழக்கிழமை- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஐதராபாத் – இரவு 8 மணி

ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் – மொகாலி – இரவு 8 மணி

ஏப்ரல் 18, சனிக்கிழமை- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் – பெங்களூரு – இரவு 8 மணி

ஏப்ரல் 19, ஞாயிறு- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி – மாலை 4 மணி

ஏப்ரல் 19, ஞாயிறு- சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் – சென்னை – இரவு 8 மணி

ஏப்ரல் 20, திங்கள்- மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை – இரவு 8 மணி

ஏப்ரல் 21, செவ்வாய்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ஜெய்ப்பூர் – இரவு 8 மணி

ஏப்ரல் 22, புதன்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ் – பெங்களூரு – இரவு 8 மணி

ஏப்ரல் 23, வியாழக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா – இரவு 8 மணி

ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை- சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் – சென்னை – இரவு 8 மணி

ஏப்ரல் 25, சனிக்கிழமை- ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ஜெய்ப்பூர் – இரவு 8 மணி

ஏப்ரல் 26, ஞாயிறு- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மொகாலி – மாலை 4 மணி

ஏப்ரல் 26, ஞாயிறு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் – ஐதராபாத் – இரவு 8 மணி

ஏப்ரல் 27, திங்கள்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை – இரவு 8 மணி

ஏப்ரல் 28, செவ்வாய்- மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை – இரவு 8 மணி

ஏப்ரல் 29, புதன்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஜெய்ப்பூர் – இரவு 8 மணி

ஏப்ரல் 30, வியாழக்கிழமை- சன்ரைசர்ஸ் ஐதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் – ஐதராபாத் – இரவு 8 மணி

மே 1, வெள்ளிக்கிழமை- மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை – இரவு 8 மணி

மே 2, சனிக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா – இரவு 8 மணி

மே 3, ஞாயிறு- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – பெங்களூரு – மாலை 4 மணி

மே 3, ஞாயிறு- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி – இரவு 8 மணி

மே 4, திங்கள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – ஜெய்ப்பூர் – இரவு 8 மணி

மே 5, செவ்வாய்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ஐதராபாத் – இரவு 8 மணி

மே 6, புதன்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் – டெல்லி – இரவு 8 மணி

மே 7, வியாழன்- சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை – இரவு 8 மணி

மே 8, வெள்ளிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ் – மொகாலி – இரவு 8 மணி

மே 9, சனிக்கிழமை- மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ஐதராபாத் – இரவு 8 மணி

மே 10, ஞாயிறு- சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் – சென்னை – இரவு 8 மணி

மே 10, ஞாயிறு- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா – இரவு 8 மணி

மே 11, திங்கள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – ஜெய்ப்பூர் – இரவு 8 மணி

மே 12, செவ்வாய்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ஐதராபாத் – இரவு 8 மணி

மே 13, புதன்- டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி – இரவு 8 மணி

மே 14, வியாழக்கிழமை- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு – இரவு 8 மணி

மே 15, வெள்ளிக்கிழமை- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா – இரவு 8 மணி

மே 16, சனிக்கிழமை- கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs டெல்லி கேப்பிட்டல்ஸ – மொகாலி – இரவு 8 மணி

மே 17, ஞாயிறு- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs மும்பை இந்தியன்ஸ் – பெங்களூரு – இரவு 8 மணி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close