தோனி எனும் ஆளுமையின் 39வது பிறந்தநாளை ரசிகர்கள் நேற்று (ஜுலை.7) சோஷியல் மீடியாக்கள் அதிர கொண்டாடினார்கள். அவர் பிறந்தது ராஞ்சியாக இருந்தாலும், வளர்ந்தது சென்னையில் தானே. சாரி, தமிழகத்தில் தானே!. அதனால், சமூக தளங்களில் தமிழ் ரசிகர்களின் ஈடு செய்ய முடியாத அன்பை மீண்டும் ஒருமுறை தோனி நேற்று பார்த்திருப்பார்.
ENG vs WI 1st Test: கொரோனாவுக்கு பிறகு முதல் சர்வதேச டெலிவரி - பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மேட்ச் வின்னர், பெஸ்ட் ஃபினிஷர், பெஸ்ட் கேப்டன், பெஸ்ட் விக்கெட் கீப்பர் என மொத்தமாக ஆல் ரவுண்டரின் கீழ் வரும் அத்தனை துணை போஸ்ட்களையும் குத்தகை எடுத்து வைத்திருக்கும் தோனிக்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சற்று வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை அப்படியே ரீ ஒர்க் செய்து தோனிக்கு ஏற்ப வரிகளை எழுதி அனிருத் இசையுடன் வெளியிட்டுள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்.
7, 2020????2⃣0⃣2⃣0⃣ ஹிட்டு????Kutty Story மெட்டு????
????நம்ம #Master தல தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின்1⃣5⃣வருட விஸ்வரூப கிரிக்கெட்????பயணத்தை வெளிப்படுத்தும் பாடல் வரிகளாய்✍️
????Thala Story Feat @Bhavna__B ????????️
????SS 1 தமிழின் Special Birthday Dedication to @msdhoni #HappyBirthdayDhoni pic.twitter.com/JECtqHaAuh
— Star Sports Tamil (@StarSportsTamil)
????2⃣0⃣2⃣0⃣ ஹிட்டு????Kutty Story மெட்டு????
— Star Sports Tamil (@StarSportsTamil) July 7, 2020
????நம்ம #Master தல தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின்1⃣5⃣வருட விஸ்வரூப கிரிக்கெட்????பயணத்தை வெளிப்படுத்தும் பாடல் வரிகளாய்✍️
????Thala Story Feat @Bhavna__B ????????️
????SS 1 தமிழின் Special Birthday Dedication to @msdhoni #HappyBirthdayDhoni pic.twitter.com/JECtqHaAuh
ஆங்கரும், தோனியின் தீவிர ரசிகையுமான பாவனா இப்பாடலை பாடி, பின்னணியில் நடித்தும் இருக்கிறார்.
'ஐ ஹேட் அதர் ஐடியாஸ்' - தோனியின் டாப் ஆர்டர் வேல்யூவை சிலாகிக்கும் கங்குலி
தளபதி பாடலை 'தல'க்கு எழுதி இருப்பதால், ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
நைஸ் லைன்ஸ் ப்ரோ!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.