Matthew Wade Leaves Fans In Splits By Impersonating Michael Jackson aus vs nz - ஒண்ணு தலையில அடிக்குது, அடுத்து வயித்துல அடிக்குது, அடுத்த அட்டாக்குகுள்ள இடத்தை காலி பண்ணுடா கைப்புள்ள - ஆஸி.,vs நியூஸி., வைரல் வீடியோ
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், பாக்ஸிங் டே டெஸ்ட் எனப்படும் (டிச.26) போட்டியில் இவ்விரு அணிகளும் இன்று மெல்போர்னில் மோதின.
Advertisment
இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பவுலிங் செய்ய ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் வார்னர் - பர்ன்ஸ் ஜோடி களமிறங்கியது.
அதாவது, பிட்ச ரெடி பண்ண சொன்னா உடம்புல சொச்சம் இருக்குற உசுர எடுக்குற மாதிரி ரெடி பண்ணி வச்சுருக்கானுங்க...
என்னா அடி... என்னா பவுன்ஸு.... ஒரு பவுலர் பந்து வீசுறப்பா பந்து கண்ணுக்கு தெரிஞ்சா தானயா அடிக்க மிடியும்... அவிங்க ஓடி வந்து வீசுறது மட்டும் தான் தெரியுது... கண்ண சிமிட்டுறதுகுள்ள, பந்து உடம்ப அட்டாக் பண்ணுது...
சார்... அழுவுறீங்க போல... "ஒண்ணுமில்ல, இன்னிக்கு சூரிய கிரகணம்... அதான், பூமி சூரியனை மறைச்சதுல, அதிர்வு ஏற்பட்டு, அது என் பாடிய தாக்கி, கண்ணுல தண்ணி வருது. நீ அடுத்த பால போடு".
அடுத்து டார்கெட் ஸ்மித்துக்கு... ஓ.. இதுல ஸ்லோ மோஷன் வேற போடுறாங்கப்போவ்....