Pakistan vs Afghanistan Live Cricket Score: ஆசிய கோப்பை தொடரில், சூப்பர் 4 சுற்று இன்று தொடங்கியிருக்கும் நிலையில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இன்று மோதுகின்றன. மாலை 5 மணிக்கு அபுதாபியில் இப்போட்டி தொடங்குகிறது. லீக் போட்டியில் இலங்கையையும், வங்கதேசத்தையும் வீழ்த்தியுள்ள ஆப்கன் அணி, இன்று பாகிஸ்தானையும் ஒரு கை பார்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பாகிஸ்தானின் அபாரமான வேகப்பந்து வீச்சை ஆப்கன் பேட்ஸ்மேன்கள் திறம்பட எதிர்கொள்வது என்பதும் அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல.
இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் நீங்கள் காணலாம்.
இந்தியா vs பங்களாதேஷ் லைவ் போட்டியை காண இங்கே க்ளிக் செய்யவும்