7 அடி உயர பாகிஸ்தான் வீரரை வதந்தியால் சமாதியாக்கிய நெட்டிசன்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mohammad irfan, mohammad irfan death rumours, mohammad irfan dead, mohammad irfan pakistan cricket, முகமது இர்பான், விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் செய்திகள், mohammad irfan pakistan, cricket news, sports, sports news

mohammad irfan, mohammad irfan death rumours, mohammad irfan dead, mohammad irfan pakistan cricket, முகமது இர்பான், விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் செய்திகள், mohammad irfan pakistan, cricket news, sports, sports news

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான், கார் விபத்தில் பலியாகிவிட்டதாக நேற்று இரவு சமூக தளங்களில் செய்தி காட்டுத்தீயாய் பரவிக் கொண்டிருக்க, அலறியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

Advertisment

இந்நிலையில், தனது மரணம் குறித்த வதந்தியை நெட்டிசன்கள் உடனே நிறுத்த வேண்டும் என இர்பான் கோரிக்கை விடுத்துள்ளார், இதுகுறித்து அவர், "ஒரு கார் விபத்தில் எனது மரணம் குறித்து சில சமூக ஊடகங்கள் ஆதாரமற்ற போலி செய்திகளை பரப்பி வருகின்றன.

21, 2020
Advertisment
Advertisements

"இது எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் , இது மிகவும் புண்படுத்தியுள்ளது. இது குறித்து எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தயவுசெய்து இதுபோன்ற விஷயங்களிலிருந்து விலகுங்கள். எந்த விபத்தும்நான் சிக்கவில்லை, நாங்கள் நலமாக இருக்கிறோம்" என்று அவர் தனது ட்வீட்டில் மேலும் தெரிவித்தார்.

ராஜிந்தர் கோயல், மிகச்சிறந்த ஆளுமை வீரர் - கிரிக்கெட் பிரபலங்கள் புகழாரம்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக உயரம் கொண்ட வீரர் எனும் பெருமைக்கு சொந்தக்காரர் இர்பான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உயரம் 7 அடியாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: