உலக சாம்பியன் ஆனார் பி.வி.சிந்து… சாம்பியன்ஷிப் போட்டி புகைப்படத் தொகுப்பு…

21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் பி.வி. சிந்து வெற்றி பெற்றார்

By: Updated: August 26, 2019, 11:07:15 AM

PV Sindhu won 2019 Badminton World Championship : சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேட்மிட்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். அதன் முழுமையான புகைப்படத் தொகுப்பு இங்கே.

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற 2019 உலக பேட்மிட்டன்  சாம்பியன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து/ புகைப்படம் :  REUTERS/Vincent Kessler நேற்று நடைப்பெற்ற ஒற்றையர் போட்டி இறுதியில் ஜப்பானின் நோஜோமி ஒகுஹாராவை (( Nozomi Okuhara) எதிர்த்து போட்டியிட்டார் பி.வி. சிந்து.  புகைப்படம் : REUTERS/Vincent Kessler பி.வி.சிந்துவை எதிர்த்து களம் இறங்கிய ஜப்பானின் நோஜோமி ஒகுஹாரா  (REUTERS/Vincent Kessler) 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் பி.வி. சிந்து வெற்றி பெற்றார்  புகைப்படம் : REUTERS/Vincent Kessler பேட்மிட்டன் போட்டிகளில் உலக  சாம்பியன் பட்டம் பெற்ற முதல் இந்தியர் பி.வி. சிந்து ஆவார். புகைப்படம்  REUTERS/Vincent Kessler 2017ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றவர் இந்த நோஜோமி ஒகுஹாரா என்பது குறிப்பிடத்தக்கது.  புகைப்படம் : Georgios Kefalas/Keystone via AP தொடர்ந்து இருமுறை வெள்ளிப்பதக்கங்களுடன் வீடு திரும்பிய பி.வி.சிந்து வரலாற்று சாதனை புரிந்துள்ளார் புகைப்படம் : REUTERS/Vincent Kessler

மேலும் படிக்க : புதிய வரலாறு படைத்த பிவி சிந்து! உலக சாம்பியனுக்கு குவியும் வாழ்த்து!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Pv sindhu won 2019 badminton world championship title photo gallery

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X