/tamil-ie/media/media_files/uploads/2019/03/a1009.jpg)
RCB vs RR Live Streaming: பெங்களூரு vs ராஜஸ்தான்... போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
When and Where to Watch RCB vs RR Live on TV: ஐபிஎல் 2019 தொடரில், இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில், இன்று நடைபெறும் போட்டிக்கு இருக்கும் மவுசு, வேறு எந்தப் போட்டிக்கும் இருக்காது. ஏனெனில், நடப்பு ஐபிஎல் சீசனில், வெற்றியே பெறாத இரு அணிகளான ராஜஸ்தானும், பெங்களூருவும் மோதுகின்றன.
பெங்களூரு vs ராஜஸ்தான் லைவ் கிரிக்கெட் அப்டேட்ஸ் மற்றும் ஸ்கோர் கார்டு காண இங்கே க்ளிக் செய்யவும்
இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள இவ்விரு அணிகளும், அனைத்திலும் தோற்றுள்ளன. ஸோ, இன்று வெல்லும் அணிக்கு அதுவே முதல் வெற்றியாகும்.
இன்று இரவு 7.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் போட்டியை நேரடியாக கண்டுகளிக்கலாம்.
ஆன்லைனைப் பொறுத்தவரை, ஹாட்ஸ்டாரில் காணலாம். தவிர, நமது ஐஇதமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன் பெறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.