/tamil-ie/media/media_files/uploads/2020/05/b808.jpg)
sports video, latest sports video, viral sports video, விளையாட்டு செய்திகள், வீடியோ, வைரல் வீடியோ
கால்பந்து பிரியர்களுக்கு ஒரு சவால்.... உங்களால் இது சாத்தியமா?
பிரபல யூடியூப் சேனலான F2Freestylers - Ultimate Soccer Skills Channel வெளியிட்டுள்ள ஸ்போர்ட்ஸ் வீடியோ பார்வைகளை அள்ளி வருகிறது. கிட்டத்தட்ட 7,256,378 வியூஸ்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது.
'அந்த எலியை தூக்கி அப்படி உள்ள வை குமாரு' - சாஹலை கலாய்த்த சேட்டை சிங் (வீடியோ)
அப்படி என்ன ஸ்பெஷல் அதில்?
கால்பந்து மைதானம் ஒன்றில், கோல் போஸ்ட்டின் இந்த ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு இடையில் 100 கால்பந்துகளை வரிசைப்படுத்தி, அவை அனைத்தையும் துல்லியமாக கோலாக்க வேண்டும் என்பதே சவால்.
இரு வீரர்கள் இந்த சவாலை மேற்கொள்ள, எத்தனை பந்துகளை சரியாக கோல் போஸ்ட்டில் அடித்தார்கள் என்பதை ஆச்சர்யம் கலந்த சுவாரஸ்யத்துடன் பாருங்கள்.
உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது எப்படி? - வங்கதேச வீரர்கள் ரீவைண்ட் (வீடியோ)
அடிக்குறது இருக்கட்டும்... இம்மாம் பெரிய கிரவுண்டுக்கு முதலில் எங்க போறது!?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.