Advertisment

SRH vs DC 2019 Live Streaming: டெல்லி vs ஹைதராபாத்... ஆன்லைனில் போட்டியை பார்ப்பது எப்படி?

When and Where to Watch DC vs SRH Live on TV: டெல்லி vs ஹைதராபாத்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
KXIP vs DC Live Streaming, DC vs KXIP Live Telecast

KXIP vs DC Live Streaming, DC vs KXIP Live Telecast

IPL 2019 SRH vs DC Live Streaming on TV: ஐபிஎல் 2019 தொடரில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் மோதுகின்றன.

Advertisment

ஐபிஎல் தொடரில், இப்போது தோல்வியே பெறாத அணி என்று இதுவும் இப்போது இல்லை. சென்னையின் பலவீனத்தை நேற்று(ஏப்ரல்.3), எக்ஸ்ட்ரா பவுன்ஸ் வான்கடே டிராக்கில் அம்பலப்படுத்தி, முதல் தோல்வியையும் பரிசளித்தது மும்பை. இதன் மூலம், சூப்பர் கிங்ஸின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. (இப்போ ஹாப்பியா மும்பை-வாலாஸ்?)

மேலும் படிக்க - கடினமான தருணங்களை சென்னைக்கு பரிசளித்த மும்பை

இந்நிலையில், இன்று ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், யார் கேப்டன் என்றே தெரியாத சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள ஹைதராபாத், 2ல் வெற்றிப் பெற்றுள்ளது. அதேபோல், 4 போட்டிகளில் ஆடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் 2ல் வெற்றியுடன் கைக் குலுக்கியுள்ளது.

இன்று இரவு 7.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

டெல்லியில் உள்ள  ஃபெரோஸ் ஷா ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் போட்டியை நேரடியாக கண்டுகளிக்கலாம்.

ஆன்லைனைப் பொறுத்தவரை, ஹாட்ஸ்டாரில் காணலாம். தவிர, நமது ஐஇதமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன் பெறலாம்.

Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment