Advertisment

Cricket World Cup 2019: இங்கிலாந்து vs பாகிஸ்தான் லைவ் கிரிக்கெட் ஸ்கோர்

CWC 2019: Eng vs Pak Cricket Score

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
world cup cricket 2019 eng vs pak live cricket score updates

world cup cricket 2019 eng vs pak live cricket score updates

உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூன்.3) நாட்டிங்கமில் நடைபெறும் ஆட்டத்தில் சர்ஃபரஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.

Advertisment

பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசிடம் செமத்தியாக அடி வாங்கியிருந்தது. அதேபோல், இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது. இந்நிலையில், பலம் வாய்ந்த இங்கிலாந்தை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

மேலும் படிக்க - Cricket World Cup 2019: இந்திய அணியின் பலம் - பலவீனம் அலசுகிறார் சடகோபன் ரமேஷ்! #IETAMIL Exclusive

இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை நீங்கள் ஐஇ தமிழில் காணலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment