‘ஆடு அதுவா சிக்கினா இப்படித்தான்’ – தோனி, யுவராஜ் ஒப்பீடு கேள்விக்கு தடுமாறிய பும்ரா (வீடியோ)

இந்த லாக் டவுன் காலத்தை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் இரண்டு நபர்களில் ஒருவர் சோயப் அக்தர், மற்றொருவர் நம்ம யுவராஜ் சிங். அக்தரோ, தனது சொந்த யூடியூப் சேனலுக்காக தினம் ஒரு வீடியோ வெளியிட்டு, அங்கு லைக்ஸ்களையும், வியூஸ்களையும் அள்ளிக் கொண்டிருக்கிறார். அதுபோல, யுவராஜ் சிங்கும், தனது இன்ஸ்டா பக்கத்தில், கிரிக்கெட் பிரபலங்களுடன் வீடியோ மூலம் பேசி வருகிறார். ‘புஜாராவுக்கு பந்து வீசுவது மிகக் கடினம்; வலி எங்களுக்கு தான் தெரியும்’ – பேட் கம்மின்ஸ் […]

yuvraj singh, jasprit bumrah, yuvraj bumrah instagram live, ms dhoni, yuvraj dhoni cuttack partnership, yuvraj singh 150. sachin tendulkar, virat kohli, yuvraj singh funny, cricket news, யுவராஜ், தோனி, பும்ரா, கிரிக்கெட் செய்திகள்
yuvraj singh, jasprit bumrah, yuvraj bumrah instagram live, ms dhoni, yuvraj dhoni cuttack partnership, yuvraj singh 150. sachin tendulkar, virat kohli, yuvraj singh funny, cricket news, யுவராஜ், தோனி, பும்ரா, கிரிக்கெட் செய்திகள்

இந்த லாக் டவுன் காலத்தை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் இரண்டு நபர்களில் ஒருவர் சோயப் அக்தர், மற்றொருவர் நம்ம யுவராஜ் சிங்.

அக்தரோ, தனது சொந்த யூடியூப் சேனலுக்காக தினம் ஒரு வீடியோ வெளியிட்டு, அங்கு லைக்ஸ்களையும், வியூஸ்களையும் அள்ளிக் கொண்டிருக்கிறார். அதுபோல, யுவராஜ் சிங்கும், தனது இன்ஸ்டா பக்கத்தில், கிரிக்கெட் பிரபலங்களுடன் வீடியோ மூலம் பேசி வருகிறார்.

‘புஜாராவுக்கு பந்து வீசுவது மிகக் கடினம்; வலி எங்களுக்கு தான் தெரியும்’ – பேட் கம்மின்ஸ்

பேசுவது மட்டுமின்றி, எடக்குமுடக்காக கேள்விகளை கேட்டு, எதிராளியை ‘இவன் வேற…. நிலைமை தெரியாம பேசிக்கிட்டு’ என்று ஃபீல் பண்ண வைத்துவிடுகிறார்.

அதுபோன்று இப்போது சிக்கியவர் ஜஸ்ப்ரித் பும்ரா.

பும்ராவிடம் இன்ஸ்டா மூலம் பேசிய யுவராஜ், மிடில் ஆர்டரில் சிறந்த பேட்ஸ்மேன் நானா? தோனியா? என்ற கேள்வியை முன்வைக்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினார் பும்ரா.


பிறகு, ‘உங்கள் இருவரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்பது, அம்மா, அப்பாவில் சிறந்தவர் யார் என்று கேட்பது போன்று’ என்று அப்படி இப்படி என ஒருமாதிரியாக உருட்டி சமாளித்தார் பும்ரா.

ஆனால், பும்ராவின் சமாளிப்பு பதிலுக்கு யுவராஜ் சமாதானம் ஆகவில்லை.

‘மனிதன்னா இப்படி வாழனும்’ – கொரோனா வைரஸால் உலகின் வயதான மராத்தான் வீரரின் குரு காலமானார்

பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். கிரிக்கெட்டின் சிறந்த தூதுவராக விளங்க வேண்டும் என்று பும்ராவுக்கு அட்வைஸ் மழையும் பொழிந்தார் யுவராஜ் சிங்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Yuvraj instagram video call with jasprit bumrah compare dhoni

Next Story
‘புஜாராவுக்கு பந்து வீசுவது மிகக் கடினம்; வலி எங்களுக்கு தான் தெரியும்’ – பேட் கம்மின்ஸ்Cheteshwar Pujara is hardest to bowl at in Test cricket Pat Cummins
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express