Tamil Memes
அய்யோ அந்த பக்கம் இ.பி.எஸ் பெரியப்பா… இந்த பக்கம் ஓ.பி.எஸ் சித்தப்பா என்ன பண்றது தெரியலையே!
யாராச்சும் என் கூட இருக்கீங்களா… எனக்கு பயமா இருக்கு... சொல்லுங்கப்பா...
எல்லாம் உங்க பவர்ல தான் பாஸ் எரியுது… அடேய் பவர்ல எரியலடா… அக்னிபத் தவறுல எரியுதுடா…
இப்படியே பேசிட்டே இருந்தா எப்படி? யார் பெரிய ஆளுனு கட்சியை பிரிச்சு காட்டுங்க…