Coronavirus outbreak : Tamil actress Kasthuri Shankar IET live : சமூக செயற்பாட்டாளரும் நடிகையுமான கஸ்தூரி இன்று நம்முடன் உரையாட தி இந்தியன் எக்ஸ்பிரஸ் லைவில் இணைகிறார். 21 நாட்கள் ஊரடங்கில் மக்களுக்கு அரசு செய்ய வேண்டியதென்ன? அரசுக்கு மக்கள் செய்ய வேண்டியதென்ன? ஊரடங்கு முறைகளில் ஏற்படும் விதிமுறை மீறல்கள் குறித்தும் அவர் நம்மிடம் பேச உள்ளார். அதுமட்டுமின்றி, சினிமா குறித்த உங்களது ஆக்கப்பூர்வமான கேள்விகளையும் தொடுக்கலாம்.
Advertisment
கொரோனா பரவல் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அதனை கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Advertisment
Advertisements
எங்கே சென்று லைவை பார்த்து, உங்களின் சந்தேகங்களை கேட்பது என்ற குழப்பம் நீடிக்குமானால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று மட்டும் தான். நேராக எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திற்கு https://www.facebook.com/IETamil/ செல்லுங்கள். இன்று மாலை சரியாக 6 மணிக்கு லைவ் துவங்கும். அங்கே நீங்கள் உங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் வேலை இழக்கும் அபாயத்தை எட்டியுள்ளனர். இந்நிலை சரியாகி, பொது வாழ்வை மீண்டும் சிறப்புடன், இழந்த காலங்களின் வலியில் இருந்து மீண்டு மகிழ்ச்சியுடன் துவங்குவோம்.