மாவட்ட கவுன்சிலர் தேர்தல் – ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றிப் பெற்றவர்களின் முழு லிஸ்ட்

TN Rural Local Body Election List : தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் – முக ஸ்டாலின்

district wise rural local body election results
district wise rural local body election results

Tamilnadu Local Body Election All District Result : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் 2/01/2020 அன்று துவங்கி 04/01/2010 வரை வெளியிடப்பட்டது. 27 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தல்களில் யார் யார் வெற்றியை பதிவு செய்தார்கள் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி உட்பட 10 மாவட்டங்கள் நீங்கலாக 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 76.19% வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்ட தேர்த்ஹலில் 77% வாக்குகள் பதிவாகின. 03ம் தேதி காலை 09 மணியின் போது தூத்துக்குடி, தேனி, திருச்சி, கரூர், திருவாரூர், கோவை, நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி, சேலம், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது.

மேலும் படிக்க : ஊரக உள்ளாட்சி தேர்தல்… வி.ஐ.பி. வீட்டுப் போட்டியாளர்கள் எத்தனை பேர் வெற்றி?

அரியலூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 12 இடங்களுக்கான போட்டியில் 11 இடங்களை அதிமுகவும் 1 இடத்தை திமுகவும் வென்றது.

ஈரோடு

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் 19 இடங்களை கொண்ட இந்த மாவட்டத்தில் 14 இடங்களில் அதிமுகவும், 5 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

கடலூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் :  மொத்தம் உள்ள 29 இடங்களில் அதிமுக கூட்டணி 15 இடங்களிலும் திமுக கூட்டணி 14 இடங்களிலும் வெற்றி

கரூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள்  : 12 இடங்களுக்காக நடைபெற்ற தேர்தலில் 9 இடங்களில் அதிமுகவும், 3 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

கன்னியாகுமரி

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தமுள்ள 11 இடங்களில் 6 இடங்களில் அதிமுகவும் 5 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : 23 இடங்களுக்கான போட்டியில் திமுக 15 இடங்களிலும் அதிமுக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது.

கோவை

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : 17 இடங்களுக்கான போட்டியில் அதிமுக 13 இடங்களிலும் திமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

சிவகங்கை

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 16 இடங்களில் அதிமுக கூட்டணி 8 இடங்களிலும் திமுக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி

சேலம்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 29 இடங்களில் 15 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி, திமுக கூட்டணி 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தஞ்சை

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 28 இடங்களுக்கான போட்டியில் திமுக 23 இடங்களையும், அதிமுக 5 இடங்களையும் கைப்பற்றியது.

தர்மபுரி

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 18 இடங்களுக்கான போட்டியில் 11 இடங்களில் அதிமுகவும், 7 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

திண்டுக்கல்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : 23 இடங்களுக்கான போட்டியில் திமுக 16 இடங்களிலும் அதிமுக 7 இடங்களிலும்  வெற்றி பெற்றுள்ளது.

திருச்சி

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 24 இடங்களில் அதிமுக கூட்டணி 5 இடங்களிலும், திமுக கூட்டணி 19 இடங்களிலும் வெற்றி

திருப்பூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தமுள்ள 17 இடங்களுக்கான போட்டியில்  13  இடங்களில் அதிமுகவும், திமுக 4 இடங்களிலும்  வெற்றி பெற்றுள்ளது.

திருவண்ணாமலை

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தமுள்ள 34 இடங்களுக்கான போட்டியில் 23 திமுகவும், 10 அதிமுகவும் வென்றுள்ளது.

திருவள்ளூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் 24 பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் 19 இடங்களில்  திமுகவும்,  5  இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது.

திருவாரூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் 18 இடங்களுக்கான தேர்தலில்ல் 14 இடங்களில் திமுகவும் 3 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

தூத்துக்குடி

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 17 இடங்களுக்கான போட்டியில் 13 இடங்களில் அதிமுகவும், 4 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

தேனி

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 10 இடங்களுக்கான போட்டியில் 8 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றது.

நாகை

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தமுள்ள 21 இடங்களுக்கான போட்டியில் திமுக 15 இடங்களிலும் 6 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது.

நாமக்கல்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல்  முடிவுகள் :  மொத்தம் 17 இடங்களுக்கான இந்த போட்டியில் அதிமுக கூட்டணி 13 இடங்களிலும், திமுக கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

நீலகிரி

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தம் உள்ள 6 இடங்களில் 5 இடங்களில் திமுகவும் ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றது.

புதுக்கோட்டை

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தமுள்ள 22 இடங்களுக்கான தேர்தலில் 13 இடங்களில் திமுகவும், 9 அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

பெரம்பலூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : 8 இடங்களுக்காக நடைபெற்ற தேர்தலில் 7 இடங்களில் திமுகவும், 1 இடத்தில் அதிமுகவும் வெற்றி

மதுரை

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் : மொத்தமுள்ள 23 இடங்களுக்கான போட்டியில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 10 இடங்களிலும்  வெற்றி பெற்றுள்ளது.

விருதுநகர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் :  மொத்தம் உள்ள 20 இடங்களுக்கான போட்டியில்  13 அதிமுகவும்  7 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

01:30 மணி நிலவரப்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்காக 5067 இடங்களில் போட்டிகள் நடைபெற்றது. அதில் திமுக 2318 இடங்களிலும், அதிமுக 2,179 இடங்களிலும், நாம் தமிழர் 1 இடத்திலும், அமமுக 95 இடங்களிலும் பிற கட்சிகள் 437 இடங்களிலும் வெற்றி பெற்றது.

01:30 மணி நிலவரப்படி : மாவட்ட கவுன்சிலர்களுக்கான போட்டி முடிவுகள்

மொத்தம் உள்ள 515 இடங்களுக்கான போட்டியில் திமுக 269 இடங்களிலும், அதிமுக 239 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

திருவாரூர்

மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தல் முடிவுகள் :  மொத்தம் உள்ள 18 இடங்களுக்கான தேர்தலில், திமுக 10 இடங்களிலும், அதிமுக 2 இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன.

மாலை 04:00 மணி நிலவரம்: ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகள்

ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்காக 5067 இடங்களில் போட்டிகள் நடைபெற்றது. இதில், திமுக 2336 இடங்களிலும், அதிமுக 2184 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன. பிற கட்சிகள் 443 இடங்களிலும், அமமுக 95 இடங்களிலும், நாம் தமிழர் 1 இடத்திலும் வெற்றிப் பெற்றுள்ளன.

அரியலூர் மாவட்டம் – ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகள்

மொத்த பதவியிடங்கள் 113

அதிமுக வென்ற இடங்கள் – 35

திமுக வென்ற இடங்கள் – 41

மற்றவை – 31

தேமுதிக – 4

காங்கிரஸ் – 2

கடலூர் மாவட்டம் – ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகள்

மொத்த பதவியிடங்கள் – 287

அதிமுக வென்ற இடங்கள் – 109

திமுக வென்ற இடங்கள் – 82

மற்றவை – 75

தேமுதிக – 17

காங்கிரஸ் – 2

பிஜேபி – 2

கரூர் மாவட்டம் – ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகள்

மொத்த பதவியிடங்கள் – 115

அதிமுக வென்ற இடங்கள் – 66

திமுக வென்ற இடங்கள் – 33

மற்றவை – 9

காங்கிரஸ் – 3

பிஜேபி – 3

சி.பி.ஐ.(எம்) – 1

கிருஷ்ணகிரி மாவட்டம் – ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகள்

மொத்த பதவியிடங்கள் – 221

அதிமுக வென்ற இடங்கள் – 59

திமுக வென்ற இடங்கள் – 88

மற்றவை – 42

தேமுதிக – 9

காங்கிரஸ் – 1

பிஜேபி – 1

சி.பி.ஐ.(எம்) – 1

அரியலூர் மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ச அம்பிகா

வார்டு 2 – அ.இ.அ.தி.மு.க – திரு இரா இராஜேந்திரன்

வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க – திரு பெ நல்லமுத்து

வார்டு 4 – மற்றவை – திருமதி ப குலக்கொடி

வார்டு 5 – மற்றவை – திருமதி இர வசந்தாமணி

வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க – திரு பொ சந்திரசேகர்

வார்டு 7 – அ.இ.அ.தி.மு.க – திருமதி க ஷகிலாதேவி

வார்டு 8 – மற்றவை – திரு சே அசோகன் வெற்றி

வார்டு 9 – அ.இ.அ.தி.மு.க – திரு வீ இராஜேந்திரன்

வார்டு 10 – அ.இ.அ.தி.மு.க – திரு ம அன்பழகன்

வார்டு 11 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ச தனசெல்வி

வார்டு 12 – தி.மு.க –  திருமதி ஜெ கீதா

ஈரோடு மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – தி.மு.க – திருமதி எம் மகேஷ்வாி

வார்டு 2 – அ.இ.அ.தி.மு.க – திரு டி பிரபாகரன்

வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க – திரு k.s சண்முகவேல்

வார்டு 4 – மற்றவை – திரு செ மோகனசுந்தரம்

வார்டு 5 – மற்றவை – திரு மு வேலுச்சாமி

வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க – திருமதி K நவமணி

வார்டு 7 – அ.இ.அ.தி.மு.க – திருமதி பி முத்துலட்சுமி

வார்டு 8 – அ.இ.அ.தி.மு.க – திரு எம் தங்கராஜ்

வார்டு 9 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ஈ கௌசல்யாதேவி

வார்டு 10 – அ.இ.அ.தி.மு.க – திருமதி B அனுராதா

வார்டு 11 – தி.மு.க – திருமதி T சிவகாமி

வார்டு 12 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ச சிவகாமி

வார்டு 13 – அ.இ.அ.தி.மு.க – திரு க விஸ்வநாதன்

வார்டு 14 – அ.இ.அ.தி.மு.க – திருமதி P செல்வசுந்தாி

வார்டு 15 – அ.இ.அ.தி.மு.க – திரு ஆ.வெ பாலகிருஷ்ணன்

வார்டு 16 – தி.மு.க – திரு S. .தமிழ்ச்செல்வன்

வார்டு 17 – அ.இ.அ.தி.மு.க – திரு .அ.கொ . பழனிச்சாமி

வார்டு 18 – தி.மு.க – திருமதி A யுவரேகா

வார்டு 19 – தி.மு.க – திருமதி ரா கஸ்தூரி

கடலூர் மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ர கல்யாணி

வார்டு 2 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ஆ தமிழ்ச்செல்வி

வார்டு 3 – தி.மு.க – திரு ச தயாநிதி

வார்டு 4 – மற்றவை – திரு ச முத்துகிருஷ்ணன்

வார்டு 5 – அ.இ.அ.தி.மு.க – திருமதி மு சுந்தரி

வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க – திருமதி தே தேன்மொழி

வார்டு 7 – தி.மு.க – திருமதி ரா நிர்மலா

வார்டு 8 – தி.மு.க – திரு கு ஜெகநாதன்

வார்டு 9 – அ.இ.அ.தி.மு.க – திரு கோ பெருமாள்

வார்டு 10 – தி.மு.க – திருமதி க மனமகிழ்சுந்தரி

வார்டு 11 – தி.மு.க – திருமதி R சித்ரா

வார்டு 12 – அ.இ.அ.தி.மு.க – திரு இரா சண்முகசுந்தரம்

வார்டு 13 – மற்றவை – திருமதி ஆ தமிழரசி

வார்டு 14 – அ.இ.அ.தி.மு.க – திரு சி ரகுராமன்

வார்டு 15 – தி.மு.க – திருமதி கோ மனோன்மணி

வார்டு 16 – அ.இ.அ.தி.மு.க – திருமதி சு ராஜேஸ்வரி

வார்டு 17 – தி.மு.க – திரு சி சக்திவினாயகம்

வார்டு 18 – அ.இ.அ.தி.மு.க – திரு ப சுப்பிரமணியன்

வார்டு 19 – தி.மு.க – திருமதி ரா செல்வி

வார்டு 20 – தி.மு.க – திருமதி அ செல்வி

வார்டு 21 – அ.இ.அ.தி.மு.க – திரு ச நவநீதகிருஷ்ணன்

வார்டு 22 – மற்றவை – திரு ச கந்தசாமி

வார்டு 23 – தி.மு.க – திருமதி ஆர்.வெ மகாலட்சுமி

வார்டு 24 – தே.மு.தி.க – திருமதி ப ரிஸ்வானா பர்வின்

வார்டு 25 – அ.இ.அ.தி.மு.க – திரு க திருமாறன்

வார்டு 26 – தி.மு.க – திருமதி K கலாராணி

வார்டு 27 – தி.மு.க – திருமதி ரா சந்திராவர்ணம்

வார்டு 28 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ச அன்புக்கரசி

வார்டு 29 – தி.மு.க – திருமதி ரா ராஜலெட்சுமி

கரூர் மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1  – தி.மு.க – திரு த கார்த்திக்

வார்டு 2 – அ.இ.அ.தி.மு.க – திருமதி எம் அலமேலு

வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க – திரு கு சிவானந்தம்

வார்டு 4 – அ.இ.அ.தி.மு.க – திரு எம்.எஸ் கண்ணதாசன்

வார்டு 5 – தி.மு.க – திருமதி தி தேன்மொழி

வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க – திருமதி P வசந்தா

வார்டு 7 – தி.மு.க – திருமதி த நந்தினிதேவி

வார்டு 8 – அ.இ.அ.தி.மு.க – திரு N முத்துக்குமார்

வார்டு 9 – அ.இ.அ.தி.மு.க – திரு எஸ் திருவிகா

வார்டு 10 – அ.இ.அ.தி.மு.க – திருமதி வி நல்லமுத்து

வார்டு 11 – அ.இ.அ.தி.மு.க – திருமதி பு இந்திரா

வார்டு 12 – அ.இ.அ.தி.மு.க – திரு ஆர் ரமேஷ்

கன்னியாகுமரி மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 –  இ.தே.கா – திருமதி பி அம்பிளி

வார்டு 2 – இ.தே.கா – திருமதி ஏ செலின் மோி

வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க – திரு மா பரமேஸ்வரன்

வார்டு 4 – இ.தே.கா – திருமதி கொ லூயிஸ்

வார்டு 5 – பி.ஜே.பி – திரு ப ராஜேஷ் பாபு

வார்டு 6 – இ.தே.கா – திருமதி சி ஜோபி

வார்டு 7 இ.தே.கா – திருமதி தே ஷர்மிளா ஏஞ்சல்

வார்டு 8 – அ.இ.அ.தி.மு.க – திரு சு மொ்லியன்று தாஸ்

வார்டு 9 – பி.ஜே.பி – திரு த சிவகுமாா்

வார்டு 10 – அ.இ.அ.தி.மு.க – திருமதி எம் ஜாண்சிலின் விஜிலா

வார்டு 11 – அ.இ.அ.தி.மு.க – திரு E நீலபெருமாள்

கிருஷ்ணகிரி மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – சி.பி.ஐ – திரு பி பழனிசாமி

வார்டு 2 – சி.பி.ஐ – திரு ந குமார் (எ) ராஜ்குமார்

வார்டு 3 – தி.மு.க – திருமதி ம மம்தா

வார்டு 4 – தி.மு.க – திருமதி M அனிதா

வார்டு 5 – அ.இ.அ.தி.மு.க – திரு தி ரவிக்குமாா்

வார்டு 6 – சி.பி.ஐ – திரு மா பூதட்டியப்பா

வார்டு 7 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ச விமலா

வார்டு 8 – தி.மு.க – திரு ஷே ஷேக் ரஷீத்

வார்டு 9 – அ.இ.அ.தி.மு.க – திரு வெ வெங்கட்டாசலம்(எ)பாபு

வார்டு 10 – தி.மு.க – திருமதி சி இலட்சுமி

வார்டு 11 – தி.மு.க – திருமதி ஜி சசிகலா

வார்டு 12 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ஏ ஜெயா

வார்டு 13 – தி.மு.க – திருமதி எம் ச சித்ரா

வார்டு 14 – தி.மு.க – திருமதி டி கலையரசி

வார்டு 15 – அ.இ.அ.தி.மு.க – திருமதி பி வள்ளி

வார்டு 16 – தி.மு.க – திரு செ பழனி

வார்டு 17 – அ.இ.அ.தி.மு.க – திருமதி கே சங்கீதா

வார்டு 18 – தி.மு.க – திருமதி நா மணிமேகலை நாகராஜன்

வார்டு 19 – தி.மு.க – திருமதி எஸ் வித்யா

வார்டு 20 – தி.மு.க – திரு S சங்கர்

வார்டு 21 – தி.மு.க – திரு P கதிரவன்

வார்டு 22 – மற்றவை – திரு எஸ் மூர்த்தி

வார்டு 23 – அ.இ.அ.தி.மு.க – திருமதி சு ரத்தினம்மாள்

சிவகங்கை மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – பி.ஜே.பி திருமதி ஆா் சங்கீதா
வார்டு 2 – அ.இ.அ.தி.மு.க திரு பி.டி கந்தசாமி
வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க திரு T.K. அமுல்கந்தசாமி
வார்டு 4 – அ.இ.அ.தி.மு.க திருமதி யு அபிநயா
வார்டு 5 – தி.மு.க திரு எஸ் கார்த்திக்
வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க திரு து சரவணகுமார்
வார்டு 7 – அ.இ.அ.தி.மு.க திருமதி அ சாந்திமதி
வார்டு 8 – பி.ஜே.பி திரு எம் கோபால்சாமி
வார்டு 9 – அ.இ.அ.தி.மு.க திரு T.C பிரதீப்
வார்டு 10 – அ.இ.அ.தி.மு.க திருமதி த வித்யா
வார்டு 11 – தி.மு.க திரு மு ராஜன்
வார்டு 12 – அ.இ.அ.தி.மு.க திருமதி R ராதாமணி
வார்டு 13 – தி.மு.க திருமதி க ராதாவேணி
வார்டு 14 – அ.இ.அ.தி.மு.க திருமதி ஆ காளீஸ்வாி
வார்டு 15 – தி.மு.க திருமதி ஜெ ரம்யாகுமாாி
வார்டு 16 – அ.இ.அ.தி.மு.க திரு P.C சக்திவேல்
வார்டு 17 – தி.மு.க திருமதி கா வளா்மதி

சிவகங்கை மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – அ.இ.அ.தி.மு.க – திரு ம பாஸ்கரன்

வார்டு 2 – தி.மு.க – திரு அ மதிவாணன்

வார்டு 3 – தி.மு.க – திரு ரெ ரவி

வார்டு 4 – தி.மு.க – திருமதி லெ மஞ்சரி

வார்டு 5 – தி.மு.க – திருமதி பா ராதா

வார்டு 6 – இ.தே.கா – திரு ரெ சுந்தரராஜன்

வார்டு 7 – தி.மு.க – திரு பா செந்தில்குமாா்

வார்டு 8 – அ.இ.அ.தி.மு.க – திருமதி அ சரஸ்வதி

வார்டு 9 – தி.மு.க – திருமதி செ ஸ்டெல்லா

வார்டு 10 – அ.இ.அ.தி.மு.க – திருமதி தே கோமதி

வார்டு 11 – அ.இ.அ.தி.மு.க – திரு பா இராமசாமி

வார்டு 12 – அ.இ.அ.தி.மு.க – திருமதி அ பாக்கியலெட்சுமி

வார்டு 13 – அ.இ.அ.தி.மு.க – திரு மு கருப்பையா

வார்டு 14 – அ.இ.அ.தி.மு.க – திரு அ.சொ அ.சொ.மாரிமுத்து

வார்டு 15 – இ.தே.கா – திருமதி செ ஆரோக்கிய சாந்தாராணி

வார்டு 16 – அ.இ.அ.தி.மு.க – திருமதி செ மகேஸ்வாி

தஞ்சாவூர் மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – தி.மு.க – திரு பீ பாலகுரு வெற்றி

வார்டு 2 – தி.மு.க – திருமதி இ இளவரசி வெற்றி

வார்டு 3 – தி.மு.க – திரு ஜி.கே.எம் ராஜா வெற்றி

வார்டு 4 – தி.மு.க – திரு சா சரவணன் வெற்றி

வார்டு 5 – தி.மு.க – திரு சி சங்கர் வெற்றி

வார்டு 6 – தி.மு.க – திரு ஜெ முரளி வெற்றி

வார்டு 7 – தி.மு.க – திரு க முத்துசெல்வம் வெற்றி

வார்டு 8 – தி.மு.க – திரு கோ தாமரைச்செல்வன் வெற்றி

வார்டு 9 – தி.மு.க – திருமதி மு பாத்திமாஜான் வெற்றி

வார்டு 10 – தி.மு.க – திரு சி வெங்கடசாமி வெற்றி

வார்டு 11 – தி.மு.க – திருமதி க பொருட்செல்வி வெற்றி

வார்டு 12 – தி.மு.க – திருமதி ஜெ பரிமளா வெற்றி

வார்டு 13 – தி.மு.க – திரு த உதயன் வெற்றி

வார்டு 14 – தி.மு.க – திருமதி P உஷா வெற்றி

வார்டு 15 – அ.இ.அ.தி.மு.க – திரு பா வினுபாலன் வெற்றி

வார்டு 16 – தி.மு.க – திருமதி சா அம்பிகா வெற்றி

வார்டு 17 – அ.இ.அ.தி.மு.க – திரு சு கண்ணபிரான் வெற்றி

வார்டு 18 – அ.இ.அ.தி.மு.க – திருமதி கா சுமதி வெற்றி

வார்டு 19 – தி.மு.க – திருமதி ஆ சுபா வெற்றி

வார்டு 20 – அ.இ.அ.தி.மு.க – திருமதி தி சகுந்தலா வெற்றி

வார்டு 21 – தி.மு.க – திருமதி க விஜி வெற்றி

வார்டு 22 – தி.மு.க – திரு வெ திருஞான சம்மந்தம் வெற்றி

வார்டு 23 – தி.மு.க – திருமதி ஞா செந்தாமரை வெற்றி

வார்டு 24 – அ.இ.அ.தி.மு.க – திருமதி சா. விஜயலெட்சுமி வெற்றி

வார்டு 25 – அ.இ.அ.தி.மு.க – திருமதி பா. ரஞ்சிதம் வெற்றி

வார்டு 26 – தி.மு.க – திரு அ மூா்த்தி வெற்றி

வார்டு 27 – இ.தே.கா – திருமதி நெ இலக்கியா வெற்றி

வார்டு 28 – தி.மு.க – திருமதி கா சுவாதி வெற்றி

தர்மபுரி மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ச கவிதா வெற்றி

வார்டு 2 – தி.மு.க – திரு வே கந்தசாமி வெற்றி

வார்டு 3 – தி.மு.க – திருமதி மு தீபா வெற்றி

வார்டு 4 – அ.இ.அ.தி.மு.க – திரு க காவோி வெற்றி

வார்டு 5 – அ.இ.அ.தி.மு.க – திரு கி குட்டி வெற்றி

வார்டு 6 – தி.மு.க – திரு என் செல்வராஜ் வெற்றி

வார்டு 7 – மற்றவை – திரு சி.வெ மாது வெற்றி

வார்டு 8 – தி.மு.க – திருமதி ச மாது வெற்றி

வார்டு 9 – தே.மு.தி.க – திரு ப குமாா் வெற்றி

வார்டு 10 – மற்றவை – திருமதி மு சரஸ்வதி வெற்றி

வார்டு 11 – தி.மு.க – திருமதி சே சத்யா வெற்றி

வார்டு 12 – மற்றவை – திரு கே எஸ் சரவணன் வெற்றி

வார்டு 13 – அ.இ.அ.தி.மு.க – திரு கா தனபால் வெற்றி

வார்டு 14 – அ.இ.அ.தி.மு.க – திருமதி M யசோதா வெற்றி

வார்டு 15 – மற்றவை – திருமதி இரா சங்கீதா வெற்றி

வார்டு 16 – தி.மு.க – திருமதி S சரளா வெற்றி

வார்டு 17 – அ.இ.அ.தி.மு.க – திருமதி சே பூங்கொடி வெற்றி

வார்டு 18 – தி.மு.க – திரு கோ தாமரைசெல்வன் வெற்றி

திண்டுக்கல் மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – தி.மு.க – திரு எஸ் கிருஷ்ணசாமி

வார்டு 2 – தி.மு.க – திரு கா பொன்ராஜ்

வார்டு 3 – தி.மு.க – திருமதி ப சகுந்தலா

வார்டு 4 – தி.மு.க – திருமதி ப தமிழ்ச்செல்வி

வார்டு 5 – அ.இ.அ.தி.மு.க – திருமதி S மீனாட்சி

வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க – திரு ப தண்டாயுதம்

வார்டு 7 – தி.மு.க – திருமதி மு தாமரைச்செல்வி

வார்டு 8 – தி.மு.க – திருமதி ச சுப்புலட்சுமி

வார்டு 9 – மற்றவை – திருமதி ப சங்கீதா

வார்டு 10 – தி.மு.க – திருமதி ம நாகேஸ்வாி

வார்டு 11 – அ.இ.அ.தி.மு.க – திரு வ சந்திரமோகன்

வார்டு 12 – தி.மு.க – திருமதி A ஆரோக்கிய சுதா செல்வி

வார்டு 13 – தி.மு.க – திருமதி சு பரமேஸ்வரி

வார்டு 14 – அ.இ.அ.தி.மு.க – திரு ரா முருகன்

வார்டு 15 – தி.மு.க – திருமதி மோ லலிதா

வார்டு 16 – அ.இ.அ.தி.மு.க – திரு கு சின்னாக்கவுண்டா்

வார்டு 17 – அ.இ.அ.தி.மு.க – செல்வி ம பாா்வதி

வார்டு 18 – தி.மு.க – திரு க விஜயன்

வார்டு 19 – தி.மு.க – திருமதி ரா பத்மாவதி

வார்டு 20 – தி.மு.க – திரு மு பாஸ்கரன்

வார்டு 21 – தி.மு.க – திரு நா கனிக்குமாா்

வார்டு 22 – அ.இ.அ.தி.மு.க – திரு ப ராஜா

வார்டு 23 – தி.மு.க – திருமதி ரா நாகராணி

திருச்சிராப்பள்ளி மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – தி.மு.க – திருமதி சி தீபா

வார்டு 2 – தி.மு.க – திருமதி ம தமயந்தி

வார்டு 3 – தி.மு.க – திரு த ராஜேந்திரன்

வார்டு 4 – தி.மு.க – திரு சோ கிருஷ்ணமூர்த்தி

வார்டு 5 – தி.மு.க – திரு கா சுந்தரராசன்

வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க – திரு T ரவிச்சந்திரன்

வார்டு 7 – தி.மு.க – திருமதி த கிருத்திகா

வார்டு 8 – அ.இ.அ.தி.மு.க – திரு கோ ரமேஷ்

வார்டு 9 – தி.மு.க – திருமதி க ஜெயலெட்சுமி

வார்டு 10 – தி.மு.க – திருமதி செ பாலவினோதினி

வார்டு 11 – இ.தே.கா – திருமதி க கிருஷ்ணகுமாாி

வார்டு 12 – தி.மு.க – திருமதி சி வளா்மதி

வார்டு 13 – தி.மு.க – திரு ச கண்ணன்

வார்டு 14 – தி.மு.க – திருமதி சு தீபா

வார்டு 15 – தி.மு.க – திருமதி ர ஆதிநாயகி

வார்டு 16 – தி.மு.க – திரு மு கருணாநிதி

வார்டு 17 – அ.இ.அ.தி.மு.க – திருமதி செ சவாியம்மாள்

வார்டு 18 – தி.மு.க – திருமதி க பாக்கியலட்சுமி

வார்டு 19 – தி.மு.க – திரு ரா சரவணகுமாா்

வார்டு 20 – அ.இ.அ.தி.மு.க – திரு க செல்வராஜ்

வார்டு 21 – தி.மு.க – திருமதி செ தேக்கமலா்

வார்டு 22 – தி.மு.க – திரு அ பாலசுப்ரமணி

வார்டு 23 – தி.மு.க – திரு மு.சி சிவக்குமாா்

வார்டு 24 – அ.இ.அ.தி.மு.க – திரு ரெ இராஜ்மோகன்

திருப்பூர் மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ஆ சீதாலட்சுமி

வார்டு 2 – அ.இ.அ.தி.மு.க -திருமதி P சிவகாமி

வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க – திரு மு சாமிநாதன்

வார்டு 4 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ரா கண்ணம்மாள்

வார்டு 5 – அ.இ.அ.தி.மு.க – திரு க சக்திவேல்

வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க – திரு மா பழனிச்சாமி

வார்டு 7 – தி.மு.க – திரு செ ராஜேந்திரன்

வார்டு 8 – அ.இ.அ.தி.மு.க – திருமதி எல். ஜெயந்தி

வார்டு 9 – அ.இ.அ.தி.மு.க – திரு எஸ்.டி. சிவபாலகிருஷ்ணன்

வார்டு 10 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ஜெ கற்பகம்

வார்டு 11 – அ.இ.அ.தி.மு.க – திருமதி த ரஞ்சிதம்

வார்டு 12 – அ.இ.அ.தி.மு.க -திருமதி க பானுமதி

வார்டு 13 – அ.இ.அ.தி.மு.க – திருமதி பொ சத்தியபாமா

வார்டு 14 – அ.இ.அ.தி.மு.க – திரு செ பாண்டியன்

வார்டு 15 – தி.மு.க திருமதி – ஈ லதாபிாியா

வார்டு 16 – தி.மு.க திருமதி – கோ மலா்விழி

வார்டு 17 – இ.தே.கா – திரு ஜி ஜனாா்த்தனன்

திருவள்ளூர் மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – அ.இ.அ.தி.மு.க – திருமதி எஸ் சாந்திபிாியா

வார்டு 2 – தி.மு.க – திருமதி ச விஜயகுமாரி

வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ஏ ஹேமாவதி

வார்டு 4 – அ.இ.அ.தி.மு.க – திரு ஜெ பாண்டுரங்கன்

வார்டு 5 – அ.இ.அ.தி.மு.க – திரு கோ குமார்

வார்டு 6 – தி.மு.க – திரு கோ சுதாகர்

வார்டு 7 – தி.மு.க – திருமதி M சித்ரா

வார்டு 8 – தி.மு.க – திருமதி மு சாரதம்மா

வார்டு 9 – தி.மு.க – திரு எம்.ஏ ராமஜெயம்

வார்டு 10 – தி.மு.க – திருமதி D தேசராணி

வார்டு 11 – தி.மு.க – திரு தே அருண்ராம்

வார்டு 12 – தி.மு.க – திருமதி G உமாமகேஸ்வரி

வார்டு 13 – இ.தே.கா – திருமதி த தேவி

வார்டு 14 – தி.மு.க – திருமதி கி கீதா

வார்டு 15 – அ.இ.அ.தி.மு.க – திருமதி M அம்மினி

வார்டு 16 – தி.மு.க – திரு D தென்னகம் என்ற தென்னவன்

வார்டு 17 – தி.மு.க – திருமதி K.U. சிவசங்கரி

வார்டு 18 – தி.மு.க – திருமதி ச சரஸ்வதி

வார்டு 19 – தி.மு.க – திருமதி G இந்திரா

வார்டு 20 – தி.மு.க – திரு M சதிஷ்குமார்

வார்டு 21 – மற்றவை – திரு இ தினேஷ்குமாா்

வார்டு 22 – தி.மு.க – திரு D தேசிங்கு

வார்டு 23 – தி.மு.க – திரு A.G. ரவி

வார்டு 24 – தி.மு.க – திரு சு சக்திவேல்

தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – அ.இ.அ.தி.மு.க – திரு கு ஞானகுருசாமி வெற்றி

வார்டு 2 – தி.மு.க – திருமதி அ மீக்கேல்நவமணி வெற்றி

வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க – திரு சு நடராஜன் வெற்றி

வார்டு 4 – அ.இ.அ.தி.மு.க – திருமதி த தங்கமாாியம்மாள் வெற்றி

வார்டு 5 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ரா சத்யா வெற்றி

வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க – திருமதி கு பிாியா வெற்றி

வார்டு 7 – அ.இ.அ.தி.மு.க – திரு க சந்திரசேகா் வெற்றி

வார்டு 8 – அ.இ.அ.தி.மு.க – திரு சு தேவராஜ் வெற்றி

வார்டு 9 – தி.மு.க – திரு ரா அருண்குமாா் வெற்றி

வார்டு 10 – அ.இ.அ.தி.மு.க – திரு பொ செல்வக்குமாா் வெற்றி

வார்டு 11 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ந பாலசரஸ்வதி வெற்றி

வார்டு 12 – அ.இ.அ.தி.மு.க – திரு செ அழகேசன் வெற்றி

வார்டு 13 – அ.இ.அ.தி.மு.க – திருமதி சு பேச்சியம்மாள் வெற்றி

வார்டு 14 – தி.மு.க திருமதி – சி தங்ககனி வெற்றி

வார்டு 15 – தி.மு.க திருமதி – அ பிரம்மசக்தி வெற்றி

வார்டு 16 – தி.மு.க திருமதி – ஜெ ஜெஸி பொன் ராணி வெற்றி

வார்டு 17 – அ.இ.அ.தி.மு.க – திருமதி சூ தேவ விண்ணரசி

தேனி மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – அ.இ.அ.தி.மு.க – திருமதி க பிாிதா

வார்டு 2 – அ.இ.அ.தி.மு.க – திரு M சந்திரசேகரன்

வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க – திருமதி A ஈஸ்வாி

வார்டு 4 – பி.ஜே.பி – திரு பெ இராஜபாண்டியன்

வார்டு 5 – அ.இ.அ.தி.மு.க – திரு கு.க பாண்டியன்

வார்டு 6 – தி.மு.க – திருமதி எம் வளா்மதி

வார்டு 7 – அ.இ.அ.தி.மு.க – திருமதி நா வசந்தா

வார்டு 8 – அ.இ.அ.தி.மு.க – திருமதி U அல்லிதேவி

வார்டு 9 – தி.மு.க – திருமதி ம தமயந்தி

வார்டு 10 – அ.இ.அ.தி.மு.க – திரு அ இளம்வழுதி

நாமக்கல் மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – அ.இ.அ.தி.மு.க – திரு சு செந்தில்

வார்டு 2 – அ.இ.அ.தி.மு.க – திருமதி பி கனகா

வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க – திரு சி ரா செல்லப்பன்

வார்டு 4 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ஈ சுகிா்தா

வார்டு 5 – தி.மு.க – திருமதி செ அருள்செல்வி

வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க – திரு பி.ஆர் சுந்தரம்

வார்டு 7 – தி.மு.க – திரு பெ ராஜேந்திரன்

வார்டு 8 – மற்றவை – திரு ச வடிவேலன்

வார்டு 9 – அ.இ.அ.தி.மு.க – திரு சீ பிரகாஷ்

வார்டு 10 – தி.மு.க – திருமதி அ ராஜாத்தி

வார்டு 11 – அ.இ.அ.தி.மு.க – திரு மு செந்தில்குமார்

வார்டு 12 – அ.இ.அ.தி.மு.க – திருமதி R சாரதா

வார்டு 13 – அ.இ.அ.தி.மு.க – திருமதி வே பிரேமா

வார்டு 14 – அ.இ.அ.தி.மு.க – திருமதி கே இன்பத்தமிழரசி

வார்டு 15 – அ.இ.அ.தி.மு.க – திருமதி என் ருத்ராதேவி

வார்டு 16 – தி.மு.க – திருமதி சி விமலா

வார்டு 17 – அ.இ.அ.தி.மு.க – திருமதி சு தவமணி

நீலகிரி மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – சி.பி.ஐ – (எம்) திரு எம்எம் ஹனீபா வெற்றி

வார்டு 2 – தி.மு.க – திரு மூ பொன் தோஸ் வெற்றி

வார்டு 3  – அ.இ.அ.தி.மு.க – திரு – சசிகலா வெற்றி

வார்டு 4 – தி.மு.க – திருமதி ரா வனஜா வெற்றி

வார்டு 5 – தி.மு.க – திரு – ராஜன் வெற்றி

வார்டு 6 – தி.மு.க – திருமதி ஆர் மீனா

புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – அ.இ.அ.தி.மு.க – திரு க சிவசாமி

வார்டு 2 – தி.மு.க – திருமதி த சாந்தி

வார்டு 3 – தி.மு.க – திரு த செல்வம்

வார்டு 4 – தி.மு.க – திரு நா ஸ்டாலின்

வார்டு 5 – அ.இ.அ.தி.மு.க – திருமதி பூ விஜயா

வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க – திரு ச இராஜேந்திரன்

வார்டு 7 – மற்றவை – திரு க சண்முகம்

வார்டு 8 – அ.இ.அ.தி.மு.க – திருமதி த ஜெயலெட்சுமி

வார்டு 9 – அ.இ.அ.தி.மு.க – திரு ஆ தங்கையா

வார்டு 10 – தி.மு.க – திருமதி செ ராஜேஸ்வரி

வார்டு 11 – தி.மு.க – திருமதி ம மீனாட்சி

வார்டு 12 – அ.இ.அ.தி.மு.க – திரு சோ பாண்டியன்

வார்டு 13 – அ.இ.அ.தி.மு.க – திரு கே மணிகண்டன்

வார்டு 14 – தி.மு.க – திருமதி செ உஷா

வார்டு 15 – இ.தே.கா – திருமதி த உமாமகேஸ்வாி

வார்டு 16 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ச கௌசல்யா

வார்டு 17 – தி.மு.க – திருமதி சு கலைவாணி

வார்டு 18 – தி.மு.க – திருமதி கா பாக்கியலெட்சுமி

வார்டு 19 – தி.மு.க – திருமதி மே சரிதா

வார்டு 20 – தி.மு.க – திருமதி ஜ கன்சுல் மகரிபா

வார்டு 21 – இ.தே.கா – திரு ரா சுப்பிரமணியன்

வார்டு 22 – தி.மு.க – திரு கா ராமநாதன்

பெரம்பலூர் மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – தி.மு.க – திரு சி பாஸ்கா்

வார்டு 2 – தி.மு.க – திருமதி ஜெ மகாதேவி

வார்டு 3 – தி.மு.க – திருமதி ம முத்தமிழ்செல்வி

வார்டு 4 – தி.மு.க – திரு அ கருணாநிதி

வார்டு 5 – தி.மு.க – திரு சி இராஜேந்திரன்

வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க – திருமதி வீ தேவகி

வார்டு 7 – தி.மு.க – திரு சோ மதியழகன்

வார்டு 8 – தி.மு.க – திருமதி கா அருள்செல்வி

மதுரை மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – மற்றவை – திரு ரா காசிமாயன் வெற்றி
வார்டு 2 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ஜெ அகிலா வெற்றி
வார்டு 3 – தி.மு.க – திருமதி ஜெ முத்த்ப்பாண்டி வெற்றி
வார்டு 4 – அ.இ.அ.தி.மு.க – திருமதி ர கீதா வெற்றி
வார்டு 5 – அ.இ.அ.தி.மு.க – செல்வி ஆ ராஜலெட்சுமி வெற்றி
வார்டு 6 – தி.மு.க – திரு ஞா ராஜராஜன் வெற்றி
வார்டு 7 – தி.மு.க – திருமதி பா ராஜி வெற்றி
வார்டு 8 – தி.மு.க – திரு செ நேருபாண்டியன் வெற்றி
வார்டு 9 – தி.மு.க – திருமதி ஆ ஜெயலெட்சுமி வெற்றி
வார்டு 10 – தி.மு.க – திருமதி மு சித்ராதேவி வெற்றி
வார்டு 11 – தி.மு.க – திரு த முத்துராமன் வெற்றி
வார்டு 12 – அ.இ.அ.தி.மு.க – திரு மா சுதாகரன் வெற்றி
வார்டு 13 – தி.மு.க – திரு அ தங்கம் வெற்றி
வார்டு 14 – தி.மு.க – திருமதி தி சாந்தா. வெற்றி
வார்டு 15 – அ.இ.அ.தி.மு.க – திருமதி செ செல்வமணி வெற்றி
வார்டு 16 – அ.இ.அ.தி.மு.க – திரு பி அய்யப்பன் வெற்றி
வார்டு 17 – அ.இ.அ.தி.மு.க – திருமதி த சத்ய மீனாட்சி வெற்றி
வார்டு 18 – அ.இ.அ.தி.மு.க – திரு க லெட்சுமிபதிராஜன் வெற்றி
வார்டு 19 – தி.மு.க – திருமதி K சூரியகலா வெற்றி
வார்டு 20 – தி.மு.க – திரு R வடிவேல்முருகன் வெற்றி
வார்டு 21 – தி.மு.க – திருமதி ரா புவனேஸ்வரி வெற்றி
வார்டு 22 – தி.மு.க – திருமதி எஸ் கிருத்திகா வெற்றி
வார்டு 23 – அ.இ.அ.தி.மு.க – திருமதி பா வசந்தா

ராமநாதபுரம் மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – தி.மு.க திரு உ திசைவீரன் வெற்றி
வார்டு 2 – அ.இ.அ.தி.மு.க திருமதி பூ ஜெகதீஸ்வரி வெற்றி
வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க திருமதி நா உஷாராணி வெற்றி
வார்டு 4 – தி.மு.க திருமதி ஆ காளியம்மாள் வெற்றி
வார்டு 5 – அ.இ.அ.தி.மு.க திருமதி ப கற்பகவள்ளி வெற்றி
வார்டு 6 – தி.மு.க திருமதி க ஈஸ்வாி வெற்றி
வார்டு 7 – தி.மு.க திரு செ முருகேசன் வெற்றி
வார்டு 8 – தி.மு.க திருமதி அ கோவிந்தம்மாள் வெற்றி
வார்டு 9 – அ.இ.அ.தி.மு.க திருமதி பி நவஜோதி வெற்றி
வார்டு 10 – தி.மு.க திரு வ வாசுதேவன் வெற்றி
வார்டு 11 – தி.மு.க திரு போ சசிகுமார் வெற்றி
வார்டு 12 – இ.தே.கா திரு வீ வேலுச்சாமி வெற்றி
வார்டு 13 – பி.ஜே.பி திருமதி R செல்வி வெற்றி
வார்டு 14 – தி.மு.க திருமதி கொ காா்த்திகேஸ்வாி வெற்றி
வார்டு 15 – தி.மு.க திரு க ஆதித்தன் வெற்றி
வார்டு 16 – தி.மு.க திருமதி க கவிதாகதிரேசன் வெற்றி
வார்டு 17 – தி.மு.க திரு ஆ ரவிசந்திரராமவன்னி

விருதுநகர் மாவட்ட கவுன்சிலர் தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் முழு லிஸ்ட்

வார்டு 1 – அ.இ.அ.தி.மு.க திருமதி க மகாலட்சுமி வெற்றி
வார்டு 2 – அ.இ.அ.தி.மு.க திருமதி மா வசந்தி வெற்றி
வார்டு 3 – அ.இ.அ.தி.மு.க திரு சு கணேசன் வெற்றி
வார்டு 4 – அ.இ.அ.தி.மு.க திருமதி வெ வேல்ராணி என்ற உமாலட்சுமி வெற்றி
வார்டு 5 – அ.இ.அ.தி.மு.க திருமதி R சுபாஷினி வெற்றி
வார்டு 6 – அ.இ.அ.தி.மு.க திருமதி கே நா்மதா வெற்றி
வார்டு 7 – அ.இ.அ.தி.மு.க திரு கே மச்சராஜா வெற்றி
வார்டு 8 – அ.இ.அ.தி.மு.க திரு சி நாகராஜன் வெற்றி
வார்டு 9 – தி.மு.க திரு தி பாலசந்தர் வெற்றி
வார்டு 10 – தி.மு.க திருமதி ம புவனா வெற்றி
வார்டு 11 – தி.மு.க திரு த தமிழ்வாணன் வெற்றி
வார்டு 12 – தி.மு.க திரு அ பாரதிதாசன் வெற்றி
வார்டு 13 – தி.மு.க திரு பா போஸ் வெற்றி
வார்டு 14 – தி.மு.க திரு இரா சிவக்குமார் வெற்றி
வார்டு 15 – தி.மு.க திருமதி ச முத்துச்செல்வி வெற்றி
வார்டு 16 – அ.இ.அ.தி.மு.க திரு க வேல்முருகன் வெற்றி
வார்டு 17 – அ.இ.அ.தி.மு.க திருமதி மு மகாலட்சுமி வெற்றி
வார்டு 18 – அ.இ.அ.தி.மு.க திருமதி ந மாலதி வெற்றி
வார்டு 19 – அ.இ.அ.தி.மு.க திருமதி ரா சீனியம்மாள் வெற்றி
வார்டு 20 – அ.இ.அ.தி.மு.க திருமதி க இந்திரா

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: District wise rural local body election results check the full details here

Next Story
விதிகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டதா? இன்று மாலை தேர்தல் ஆணையம் பதில்Tamil Nadu News Updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express