இந்நிலையில் கோவையில் தி.மு.க மாநகர மாவட்ட இளைஞர் அணியினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், "மருத்துவம் படித்தால் தீட்டா? எங்கள சீண்டாதே #Ban NEET" என்ற வாசகங்களும், மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள், லங்கா கார்னர், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil