Jothimani MP: டிவி நேரலை விவாதங்கள் தற்போது தமிழகத்தில், தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டன. அனைத்து செய்தி சேனல்களிலும், மாலை நேரங்களில் விவாத நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை, ஏழு மணிக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம், என்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதனை தொலைக்காட்சியின் இணை ஆசிரியர் நெல்சன் சேவியர் நெறியாள்கை செய்தார்.
கரு நாகராஜனை உட னே கைது செய்ய வேண்டும்: தலைவர்கள்- ஊடகவியலாளர்கள் வற்புறுத்தல்
இதில் திமுக எம்பி கலாநிதி வீராசாமி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, பாஜகவின் கரு நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கரு நாகராஜன், ஜோதி மணியை இழிவான சொற்களால் குறிப்பிட்டார். ஒரு பொது விவாதத்தில் பேசுகிறோம், அதுவும் லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதியான, ஒரு நாடாளுமன்ற பெண் உறுப்பினரிடம் பேசுகிறோம், என்பதை மறந்து ஜோதிமணி குறித்து அவதூறாக பேசினார் கரு நாகராஜன்.
ஜோதிமணி எம்பி.க்கு டிவி நேரலையில் அவமரியாதை: பாஜக பிரமுகரை கண்டித்து வெளியேறினார்
இதனால் கோபமான ஜோதிமணி அவரை கண்டித்த கையோடு, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து திமுக எம்பி கலாநிதி, தனது கண்டனத்தை கரு நாகராஜனுக்கு தெரிவித்துவிட்டு, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். பின்னர் இந்த விஷயம் சமூகவலைதளங்களில் வைரலானது. இதனைத்தொடர்ந்து ட்விட்டரில் #I_standwith_Jothimani என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இதில் நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதரவை, கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கு தெரிவித்து வருகின்றனர்.
#I_standwith_Jothimani pic.twitter.com/6EEYL5AtHh
— த.சந்தோஷ் குமார் (@MKPsandy) May 19, 2020
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற கரு நாகராஜன்.
ஒரு பெண்ணை தைரியமாக ஏதிர்க்கொள்ள முடியாத ஆண் அவளின் நடத்தையின் மீது கேள்விகளை எடுத்து வைப்பான்.
~பெரியார்#I_standwith_Jothimani
— ????ஜெபி (@JPtamilnadu) May 19, 2020
Nagarajan's speech is reprehensible. He should apologize. #I_standwith_Jothimani pic.twitter.com/oYbUt6ftSS
— ❤அறிக்கி❤ (@arikisivaa) May 19, 2020
How a low a man can go?
BJP member passing a third rated comments on a women MP in a live tv debate and @BJP4India national secretary acknowledging it !@narendramodi @AmitShah @LMuruganBJP @VanathiBJP Is this how you treat a women politician?#I_standwith_Jothimani @jothims pic.twitter.com/RhgFJOgICd
— Saravanan Balakrishnan (@saravananbk05) May 19, 2020
Not as Tamils, Not as Indians, All should stand with @jothims as human. #I_Stand_With_Jothimani #I_standwith_Jothimani https://t.co/XazkEk9SQV
— விமல் ౮ɿɱคՆ (@vimalan1977) May 18, 2020
தமிழனாக அல்ல, இந்தியனாக அல்ல, மனிதனாக ஜோதிமணிக்கு நமது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என இந்த பயனர் தெரிவித்துள்ளார்.
Hi @RahulGandhi , @priyankagandhi & @INCIndia @jothims is our pride.????????????
We are happy that she is the face & represent Cong(I) in TN.
I expect you to extend your support to her now.???? https://t.co/yMAdz6EzUK
— கல்வெட்டு (@kalvetu) May 18, 2020
நீயூஸ் 7ஊடக விவாதத்தில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை தரக்குறைவாக விமர்சித்த பாஜகவின்
கரு.நாகராஜனை வன்மையாக கண்டிக்கிறேன்.#I_Standwith_Jothimani@news7tamil @jothims @DrKalanidhiV @dmk_youthwing @sampavasant
— SURESHKUMAR SUBRAMANI (@sureshleonian) May 18, 2020
அரசியல் என்றால் என்ன..?
கண்ணியம் என்றால் என்ன..?
என்பதை தெரியாமல் பொது வெளியில் தாகாத வாரத்தையில் பேசுவதென்பது கண்டனத்திற்குரியது.#I_standwith_Jothimani Akka@nelsonvijay08 @jothims @DrKalanidhiV @karupalaniappan
— பிரேம் (@MecheriPrem) May 18, 2020
கரு.நாகராஜன் போன்ற தரங்கெட்ட அரசியல் வாதிகளை உருவாக்குவதே பாஜகவின் சித்தாந்தம்
குறிப்பாக சூத்திர பெண்களை இழிவுபடுத்தும் கொள்கை கொண்ட அந்த கட்சியில் உள்ள பெண்களின் தரமும் தகுதியும் கேள்வி குறி தான்.#I_standwith_Jothimani
— Ramesh (@Ramesh90552533) May 18, 2020
@karunagarajan தோழர் @jothims
அவர்களை மட்டும் தரைகுறைவாக பேசவில்லை.. பொதுவாகவே #பாஜக பெண்களை தரம் தாழ்த்தியே நடத்துகிறது இது தமிழ்நாட்டில் உள்ள சுயமரியாதை உள்ள அனைத்து பெண்களையும் இழிவு படுத்தியதற்கு சமம்... மன்னிப்பு கேள் அயோக்கிய சங்கியே @Murugan_TNBJP#I_standwith_Jothimani
— பெரியாரியலாளர். துரை (@ArjunanDurai) May 18, 2020
பாலியல் பாஜகவிற்கு, மகளிரை எப்படி மதிப்பது என்று தெரியாது.
கட்சியில் இருந்த மறைந்த சுஷ்மா சுவராஜ் அவர்களையும் இழிவாக பேசியவர்கள் தானே.
மாற்றுக்கட்சியினரை மதிக்கவா போகிறார்கள்.
கரு. நாகராஜன் தன் வீட்டு பெண்களை அப்படி கூப்பிடுவானா? #I_standwith_Jothimani
— Ramesh (@Rameshkrperd) May 18, 2020
இன்றைய NEWS-7 கேள்விநேரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கரூர் நாடளுமன்ற உறுப்பினர் , 16 லட்சம் மக்களின் பிரதிநிதி ஜோதிமணி அவர்களை பாஜக வின் பிரதிநிதி கரு. நாகராஜன்
ஒருமையில் பேசினார்................
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.#I_standwith_Jothimani
— anwar sha (@nssmartsha) May 18, 2020
இன்றைய NEWS-7 கேள்விநேரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கரூர் நாடளுமன்ற உறுப்பினர் , 16 லட்சம் மக்களின் பிரதிநிதி ஜோதிமணி அவர்களை பாஜக வின் பிரதிநிதி கரு. நாகராஜன்
"நீ ஒரு கேவலமான பொம்பள " என்று உன்னை பத்தி எனக்கு தெரியும் என ஒருமையில் பேசினார். pic.twitter.com/civSLJjalB
— கருவாயன் ♐️ (@ShaikMo03554426) May 18, 2020
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.