அண்ணாவின் தம்பி, கலைஞரின் அண்ணன் : க.அன்பழகன் அரிய படங்கள்

K.Anbazhagan Rare Images : திமுக பொதுச்செயலாளராக 42 ஆண்டுகள் பதவி வகித்த பேராசிரியர் க.அன்பழகன் அரிய படத்தொகுப்பு

DMK K Anbazhagan Death rare images

DMK General Secretary K.Anbazhagan Death : திமுக பொதுச்செயலாளரும், அக்கட்சியின் மூத்தத் தலைவரும், திமுக-வின் முன்னாள் தலைவர் கலைஞரின் 75 ஆண்டுகால நண்பருமான க.அன்பழகன் வயது மூப்பின் காரணமாக இன்று நள்ளிரவு 1.15 மணியளவில் மறைந்தார். அவரது படத்தொகுப்பை இங்கே பதிவிடுகிறோம்.

பேராசிரியர் க.அன்பழகன் மறைவு: கீழ்ப்பாக்கம் இல்லத்தில் தலைவர்கள்-தொண்டர்கள் அஞ்சலி

DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
திமுக-வை தோற்றுவித்தவரும், திராவிட அரசியலின் முதல் முதலவருமான பேரறிஞர் அண்ணாவுடன்
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
கழக தோழர்களுடன்
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
திமுக தலைவரும் தனது நண்பருமான கலைஞர் கருணாநிதியுடன்…
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
காலை எழுந்ததும் நாட்டு நடப்புகளை தெரிந்துக் கொள்ளும் பேராசிரியர்
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
பெரியார் – அண்ணா பற்றுதலை அரியாத இந்தத் தலைமுறைக்கு, பேராசிரியர் – கலைஞரின் அன்பும் பற்றும் எடுத்துக்காட்டாக திகழும்
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
சட்டமன்ற உரையின் போது

DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
அண்ணா நினைவிட மரியாதையில் கலைஞருடன்…
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
கலைஞருடன் தனது 60-ம் ஆண்டு (15 ஆண்டுகளுக்கு முன்னால்) நட்பைக் கொண்டாடிய போது..
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
நட்புக்கு இலக்கணமாக தமிழ் சமூக வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் இருவர்
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
நட்பைக் கொண்டாடும் போது பேராசிரியருக்கு, கலைஞர் மாலை அணிவித்த போது…
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
பேராசிரியர் பெரியப்பாவுக்கு பொன்னாடை அணிவிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
அனைவரும் கண்டு வியக்கும் நட்பு
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
இந்தத் தொடுதலில் தான் எத்தனை அன்பும் அக்கறையும்…
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
பேராசிரியரின் பிறந்தநாளில்…
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
கலைஞர் உடல்நிலை சரியில்லாத போது, அவ்வப்போதான சந்திப்பில்…
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
உடல்நிலை சரியில்லாமல் இருந்த கலைஞரை சந்தித்தபோது…
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
நண்பனுக்கு ஆறுதல் சொன்ன போது…
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
திராவிட இயக்கத்தின் மூத்த இரு தலைவர்கள்.
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
கலைஞருக்கு முரசொலி பவள விழா அழைப்பிதழை ஸ்டாலின் வாசித்துக் காட்ட, அருகில் வாஞ்சையுடன் பேராசிரியர்
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
அப்பா, பெரியப்பாவுடன் மு.க.ஸ்டாலின்
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றிருந்த சமயத்தில்…
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
நண்பனால் பேச முடியவில்லையே என்ற வருத்தத்துடன் பேராசிரியர்.
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
கலைஞர் உடல்நிலை சரியில்லாத போது, நண்பனின் உடல்நிலையைக் கேட்டறிந்த போது…
DMK general secretary K Anbazhagan Death, க.அன்பழகன் மறைவு
கலைஞர் மறைவின் போது, குடும்பத்தில் ஒருவராக நண்பருக்கு இறுதி மரியாதை செலுத்திய போது

இனமான இமயம் உடைந்துவிட்டது’: பேராசிரியர் மறைவுக்கு மு.க.ஸ்டாலின்- தலைவர்கள் இரங்கல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: K anbazhagan death dmk general secretary rare images

Next Story
கலைஞரின் அண்ணனாக, தாயாக பேராசிரியர்: 70 ஆண்டு காலம் பின்னிப் பிணைந்த நட்பு70 years friendship of Kalaignar Karunanidhi and perasiriyar K.anbazhagan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com