DMK General Secretary K.Anbazhagan Death : திமுக பொதுச்செயலாளரும், அக்கட்சியின் மூத்தத் தலைவரும், திமுக-வின் முன்னாள் தலைவர் கலைஞரின் 75 ஆண்டுகால நண்பருமான க.அன்பழகன் வயது மூப்பின் காரணமாக இன்று நள்ளிரவு 1.15 மணியளவில் மறைந்தார். அவரது படத்தொகுப்பை இங்கே பதிவிடுகிறோம்.
திமுக-வை தோற்றுவித்தவரும், திராவிட அரசியலின் முதல் முதலவருமான பேரறிஞர் அண்ணாவுடன்கழக தோழர்களுடன்திமுக தலைவரும் தனது நண்பருமான கலைஞர் கருணாநிதியுடன்…காலை எழுந்ததும் நாட்டு நடப்புகளை தெரிந்துக் கொள்ளும் பேராசிரியர்பெரியார் – அண்ணா பற்றுதலை அரியாத இந்தத் தலைமுறைக்கு, பேராசிரியர் – கலைஞரின் அன்பும் பற்றும் எடுத்துக்காட்டாக திகழும்சட்டமன்ற உரையின் போது
அண்ணா நினைவிட மரியாதையில் கலைஞருடன்…கலைஞருடன் தனது 60-ம் ஆண்டு (15 ஆண்டுகளுக்கு முன்னால்) நட்பைக் கொண்டாடிய போது..நட்புக்கு இலக்கணமாக தமிழ் சமூக வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் இருவர்நட்பைக் கொண்டாடும் போது பேராசிரியருக்கு, கலைஞர் மாலை அணிவித்த போது…பேராசிரியர் பெரியப்பாவுக்கு பொன்னாடை அணிவிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்அனைவரும் கண்டு வியக்கும் நட்புஇந்தத் தொடுதலில் தான் எத்தனை அன்பும் அக்கறையும்…பேராசிரியரின் பிறந்தநாளில்…கலைஞர் உடல்நிலை சரியில்லாத போது, அவ்வப்போதான சந்திப்பில்…உடல்நிலை சரியில்லாமல் இருந்த கலைஞரை சந்தித்தபோது…நண்பனுக்கு ஆறுதல் சொன்ன போது…திராவிட இயக்கத்தின் மூத்த இரு தலைவர்கள்.கலைஞருக்கு முரசொலி பவள விழா அழைப்பிதழை ஸ்டாலின் வாசித்துக் காட்ட, அருகில் வாஞ்சையுடன் பேராசிரியர்அப்பா, பெரியப்பாவுடன் மு.க.ஸ்டாலின்செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றிருந்த சமயத்தில்…நண்பனால் பேச முடியவில்லையே என்ற வருத்தத்துடன் பேராசிரியர்.கலைஞர் உடல்நிலை சரியில்லாத போது, நண்பனின் உடல்நிலையைக் கேட்டறிந்த போது…கலைஞர் மறைவின் போது, குடும்பத்தில் ஒருவராக நண்பருக்கு இறுதி மரியாதை செலுத்திய போது