Advertisment

கருணாநிதி உடல்நிலை பின்னடைவு செய்தியால் குவிந்த தொண்டர் படை

M Karunanidhi Health : திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு. மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
M Karunanidhi Health

M Karunanidhi Health : திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து, திமுக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கண்ணீருடன் காத்திருக்கின்றனர். இதனால் காவேரி மருத்துவமனை வளாகமே ஸ்டம்பித்துள்ளது.

Advertisment

கருணாநிதி உடல்நிலை குறித்த முழு விவரம் மற்றும் லைவ் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

M Karunanidhi Health: காவேரி மருத்துவமனை முன்பு கண்ணீருடன் காத்திருக்கும் தொண்டர் படை:

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பின்னடைவுக்கு பிறகு காவேரி மருத்துவமைக்கு முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் கோஷங்கள் எழுப்பியும், பிரார்த்தனை செய்தும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். காவேரி மருத்துவமனை வளாகத்தை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போரப்பட்டுள்ளது.

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு : கண்ணீருடன் காத்திருக்கும் தொண்டர்கள்

Dmk M Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment