Advertisment

அடுத்த மழை எப்போது? - வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்

Chennai Rains : அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அடுத்த மழை எப்போது? - வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்

latest weather report latest weather news latest weather update imd chennai rain in tamil nadu chennai rains - அடுத்த மழை எப்போது? - வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?

சென்னையைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.

01.10.2019 முதல் 26.12.2019 வரை பெய்த மழை விவரம்

publive-image

மேலும் படிக்க - மேட்டுப்பாளையம் சுவர் பலி : 3,000 தலித்துகள் இஸ்லாமிய மதத்திற்கு மாறுகின்றனர்

 

Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment