Makkal Needhi Maiam lyricist Snehan IE Tamil FB live : லாக்டவுனில் இருக்கும் ஐ.இ.தமிழ் வாசகர்களையும், பிரபலங்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக இயங்கி வருகிறது ஐ.இ.தமிழ் இணையம். பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களின் அரசியல் மற்றும் துறைசார் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அவ்வரிசையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் பாடலாசிரியருமான சிநேகன் இன்று நம்முடன் முகநூல் நேரலையில் இணைகிறார். திரைத்துறை அனுபவம் துவங்கி, பிக்பாஸ், மக்கள் நீதி மய்யம் மூலம் பொது வாழ்வு இவை அனைத்து குறித்தும் இன்று நம்முடன் உரையாற்றினார் சிநேகன்.
மேலும் படிக்க : ஜன்னல் கதவை திறக்க சொல்லி “மம்மா, மம்மா…” என கெஞ்சும் செல்லக்கிளி – வைரல் வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”