Netizens Troll ADMK PMK alliance : வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கப் போகின்றது, யாருக்கு எத்தனை சீட்டுகள் அளிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இன்று பாமகவுடனான கூட்டணியை உறுதி செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
பாமவிற்கு 7 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் ஒதுக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பாமக அதிமுக கூட்டணியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
மேலும் படிக்க : AIADMK - PMK Alliance Talk Live Updates: பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு! பாஜக கணக்கை இறுதி செய்ய சென்னை வந்த பியூஷ் கோயல்
Netizens Troll ADMK PMK alliance