தமிழ்நாடு செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீடு; முதல்வர் புதிய உத்தரவு!

அனைத்து தமிழக அரசு பணியிடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். ஏற்கனவே இருந்த 3 சதவிகித இட ஒதுக்கீட்டை 4 சதவிகிதமாக அதிகரித்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்கும் இந்த...

மத்திய அரசின் மாடுகள் சட்டம்; தடை செய்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உணவு என்பது தனிமனித உரிமை சார்ந்த விஷயம். அதில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை

Ramadoss, TTV Dinakaran, AIADMK,18 MLA's disqualification, CM Edappadi Palanisamy, Speaker Dhanapal, Ramadoss, PMK

மத்திய அரசின் ஆணையை 5 நாட்களாகியும் முதலமைச்சரால் படிக்க முடியாதது வெட்கக்கேடு: ராமதாஸ் சுளீர்

மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் விஷயத்தில் மத்திய அரசு மார்பில் குத்தினால், தமிழக அரசு முதுகில் குத்தியிருக்கிறது.

உலகத் தமிழர்களின் பார்வையில் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் தமிழகம் : வைகோ

ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட இலங்கைத் தீவில்கூட தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி இவ்வாண்டு நடைபெற்றது.

திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது!

ஜெயலலிதா மரணத்துக்குப் பின் தமிழக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி தருகிறது

தொடர்ந்து போராடும் தினகரன்; ஜாமீன் எப்போது? புதிய அறிவிப்பு!

இதனால், தினகரன் தொடர்ந்து திகார் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

சென்னையில் மாடல் நடிகை திடீர் மாயம்! கண்டுபிடித்துத் தர உறவினர்கள் கோரிக்கை

காணம் நாயர் காணமல் போனதன் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது என்பதை கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தண்ணீர், சாப்பாடு, மருந்து..! இது மூன்றும் நாளை கிடைக்குமா?

தமிழகத்தில் மருத்துவமனைகளில் செயல்படும் 3,000 கடைகள் தவிர்த்து, மற்ற 33 ஆயிரம் மருந்துக் கடைகள் மூடப்படும்..

மாட்டிறைச்சி தடை; நாளை மறுநாள் திமுக போராட்டம்!

மாட்டிறைச்சி தடைக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, திமுக நாளை மறுதினம்(மே 31) சென்னையில் போராட்டம் நடத்த உள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர்   அலுவலகம் முன்பு நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் தொடங்குகிறது.

Advertisement

இதைப் பாருங்க!
X