Advertisment

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. மேட்டூர் அணை நிலவரம்

Petrol Diesel Price april 12- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 க்கும் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights:  தொடர் கனமழை.. நீலகிரி, வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் தென்தமிழ்நாடு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையில் முழு கொள்ளவு 105 அடியாக உள்ளது. அதன் நீர்மட்டம் 83.22 அடியாகவும், நீர் வரத்து 714 கன அடியாகவும் உள்ளது.

நீர் வெளியேற்றம் 705 கன அடியாகவும் நீர் இருப்பு 17.45 டிஎம்சியாகவும் உள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்

இந்த அணையின் நீர்மட்டம் 104.81 அடியாகவும், நீர்வரத்து 797 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,500 கன அடியாகவும் உள்ளது. இதன் நீர் இருப்பு 71.21 டிஎம்சியாக உள்ளது.

பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 க்கும் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

அமைச்சர் ஆனார் நடிகை ரோஜா: ஜெகன் அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்?

தங்கம் விலை நிலவரம்

22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.4,860 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் இதே விலை தான் இருந்தது. இன்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லை. ஒரு சவரன் தங்கம் ரூ.38,880 ஆக நீடிக்கிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,302க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.42,416க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதிலும் விலை மாற்றம் இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Petrol Diesel Rate Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment