Jothimani MP: டிவி விவாதத்தில் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை, பாஜக-வின் கரு நாகராஜன் இழிவாகப் பேசியது பெரும் விவாதமாகியிருக்கிறது. பெண் என்றும் பாராமல் பொது வெளியில் இழிவான வார்த்தைகளால் குறிப்பிட்ட கரு நாகராஜனுக்கு அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். அதோடு அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஜோதிமணி எம்பி.க்கு டிவி நேரலையில் அவமரியாதை: பாஜக பிரமுகரை கண்டித்து வெளியேறினார்
Its shameful that people like Karun Nagrajan exist, this BJP spokesman called @jothims ji a person of “low birth” & he didn’t stop here and said that she is “ low ilk of the society”.
This is NOT ACCEPTABLE and he should apologise. #I_standwith_Jothimani #jothimani pic.twitter.com/kOz2Ll8y5p
— Udbhav Bhatt (@udbhav02) May 18, 2020
நாடாளுமன்ற உறுப்பினர் #ஜோதிமணியை டி.வி விவாதத்தில் பாஜக பொறுப்பாளர் அவமதித்ததை விசிக வன்மையாகக் #கண்டிக்கிறது. மகளிருக்கு எதிரான பாஜகவின் அடிப்படைவாதமே அவருக்கு இத்தகைய துணிச்சலைத் தருகிறது. இது #சனாதனத்தின் விளைச்சல்.#sanatan #jothimani
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 18, 2020
”மகளிருக்கு எதிரான பாஜகவின் அடிப்படைவாதமே அவருக்கு இத்தகைய துணிச்சலைத் தருகிறது. இது சனாதனத்தின் விளைச்சல்” என திருமாவளவன் எம்.பி தெரிவித்திருக்கிறார்.
ஜோதிமணிக்கு குவிந்த ஆதரவு: டிரெண்டிங்கில் தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்
தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம் பிரிப்பார்கள். தன் கீழ்த்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் பிஜேபியை சேர்ந்த கரு.நாகராஜன்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 18, 2020
"தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம் பிரிப்பார்கள்" என கனிமொழி எம்.பி தெரிவித்திருக்கிறார்.
பொதுத்தளத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை இழிவாகப் பேசிய கரு.நாகராஜனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? #we_standwith_jothimani
— SubaVeerapandian (@Suba_Vee) May 18, 2020
”பொதுத்தளத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை இழிவாகப் பேசிய கரு.நாகராஜனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?” என சுப.வீரப்பாண்டியன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பொதுத்தளத்தில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. @jothims ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பாஜக வை சேர்ந்த கரு.நாகராஜனை உடனே கைது செய்ய வேண்டும்.#jothimani@mkstalin @ptrmadurai@INCTamilNadu@KS_Alagiri @DMKITwing @DMKKarur1
— MP.எழில்அரசன். (@ezhil1231) May 18, 2020
Men have always been condescending, patronising, abusive to women everywhere. Especially of those women who have a voice. I am glad @jothims took a stand, just as she always does.
— Kavitha Muralidharan (@kavithamurali) May 18, 2020
குரல் கொண்ட பெண்களை ஆண்கள், எல்லா இடத்திலும் துன்புறுத்தி துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என ஊடகவியலாளர் கவிதா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Abusing women have always been their pattern. And especially the women who speak up and who have a voice are always attacked. @jothims stood up against him and quit the show.
— Lakshmi Subramanian (@lakhinathan) May 18, 2020
Karu Nagarajan's Vitrolic comments against My Sister Jothimani is not surprising.
BJP Govt has miserably failed the Nation.
It is selling the Nation.
This is reflected in Karu's Frustration in encountering Jothimani's sensible arguements.
#I_Stand_With_Jothimani @jothims pic.twitter.com/eGTjoBNlVj
— Jawahirullah MH (@jawahirullah_MH) May 18, 2020
”ஜோதிமானியின் விவேகமான வாதங்களை எதிர்கொள்ள முடியாத கரு நாகராஜனின் விரக்தியை இது பிரதிபலிக்கிறது” என ஜவஹிருல்லா தெரிவித்துள்ளார்.
I strongly condemn @karunagarajan for using unethical words charging our respected MP @jothims . She is a elected MP representing a constituency in Parliament.
Nagarajan should be arrested immediately#I_standwith_Jothimani #I_Stand_With_Jothimani @MisaBharti @MahilaCongress pic.twitter.com/JQxhq3TEXJ
— RJD Mahila Wing (@Rjd4Mahila) May 18, 2020
We strongly condemn the derogatory language used by @BJP4TamilNadu Spokesperson @karunagarajan against Sr. @INCKarur MP @jothims
✓ It reflects Anti-Women perspective of BJP.
✓ BJP owes an apology to all women for his such shameless misconduct..#I_Stand_With_Jothimani
— Tamil Nadu Congress Minority Department (@TNCCMinority) May 18, 2020
அவரின் கேவலமான வார்த்தைகளைக் கேட்டு கடுங்கோபத்துடன் இருந்த நான், ‘அமைதியா இருங்க. பொறுப்பான கட்சியின் மூத்த தலைவர் நீங்களே இப்படிப் பேசலாமா’ என்று நெறியாளர் சொன்னபோது என்னையறியாமல் சிரித்துவிட்டேன். பொறுப்பான கட்சி, மூத்த தலைவர்… குட் காம்பினேஷன்! #I_Stand_With_Jothimani
— Udhay (@Udhaystalin) May 18, 2020
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.