சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 22 வயதாகும் சுபஸ்ரீ பொறியியல் பட்டதாரி ஆவார். கந்தன் சாவடியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எப்போதும் போல் வேலை முடிந்து நேற்று மாலை பள்ளிக்கரணை வழியாக தனது வீடு உள்ள குரோம்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று காற்றில் பறந்து வந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத சுபஸ்ரீ நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது திடீரென அந்த வழியே வேகமாக வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது மோதி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சுபஸ்ரீ விபத்தில் சிக்கிய காட்சிகளை தற்போது காவல்துறை வெளியிட்டு வருகிறது. பேனர் விழுந்தவுடன் அதிர்ச்சியில் ஸ்கூட்டர் நிலை தடுமாறி சாலையில் சுபஸ்ரீ விழுகிறார். இதையடுத்து பின்னல் வந்த லாரி ஏறியதால் சுபஸ்ரீ உயிர் பிரிந்தது.
பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!
இந்த வீடியோ வெளியானதில் இருந்தே, சமூக தளங்களில் பலரும் ஆக்ரோஷமாகவும், வேதனையுடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Hope the judges watched this
— bharathi raja (@bharathirajb) September 13, 2019
The CCTV footage is clear, the lorry driver can easily spot the banner which was falling, when that banner was falling he was almost 400 meters away, but he never tried to slowdown his vehicle and drove recklessly and killed #Subasree #WhoKilledShubashree
— kaul brahmin (@bismivalaipechu) September 13, 2019
சும்மா செலவு பண்றீங்க ஒரு 2du kodi kudunga da… ????????????????பாவம் da… உயிர் மதிப்பு 5laks sa ????
— sathish தல (@Sathish39707806) September 13, 2019
சுபஸ்ரீ உயிரின் விலை 5 லட்சம் அப்ப பேனர் வெச்சவன் உயிரும் அஞ்சு லட்சம்தானா ? பேனர் வெச்சவன்கிட்ட 5 லட்சம் கொடுத்தா அத வாங்கிட்டு அவன் சாக ரெடியா?
— Thaaru Maaru (@Thaaru_Maaru) September 13, 2019
5 லட்சம் கொடுத்தால் இழந்த பெண்ணின் உயிரை மீட்டு கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது அப்படியா??? அதிகார ஆனவத்தில் இருக்கும் அந்த அரசியல் பிரமுகர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்.
— Gunaseelan (@GunaM86) September 13, 2019
பேனரை வைத்தவர்களும், வைக்க சொன்னவர்களும், அதிகாரிகளை கடிந்துகொள்ளும் நீதியும்.
— ஒளவை (@naanenana) September 13, 2019
#SubhaSri https://t.co/LV7TTrbNP2
— Saravana 90’s kid???????????? (@saranrocks95) September 13, 2019
Three things here , banner or hoarding is horribly wrong , water tanker coming so fast behind a bike , arrest the officials and also yheee should be a speed cap on water tanker . Water tankers in all cities drives so fast , they are killing machines .
— Vijay Sriram Iyengar (@Sriram_sv) September 13, 2019
This is extremely sad. It remembers me of the coconut tree falling on a lady in Mumbai. Both could have been averted if they were both a fraction of a second slow or fast.
RIP— Einstein StonedBaba® (@indicube) September 13, 2019
Shit.. No one will be responsible and 1 person died. All two wheelers are potential death traps even with stick to left rule
— sayan (@sayan35fl) September 13, 2019
பேனர்களுக்கு எதிராக போராடியவரை ஜோக்கராக பார்த்த அதே சமூகம் இன்று பேனர் ஒழிப்பை பற்றி பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.#SubhaSri #BANBANNERS pic.twitter.com/Pd41v0PxMw
— Vijay Prathap (@Vijay01795) September 13, 2019
இவ்வாறாக பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.