Thalapathy 63: ’தளபதி 63’யை அதிர்ச்சிக்குள்ளாக்கிய காண்ட்ராக்டர் நேசமணி!

தளபதி 63 அப்டேட்டைக் கேட்பதற்கு இது சரியான நேரமல்ல. #Pray_for_Neasamani

Thalapathy 63: நேற்றிலிருந்து ’ப்ரே ஃபார் நேசமணி’ என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pray For Nesamani: ஹர்பஜன் சிங்கையும் கலங்கடித்த ’காண்ட்ராக்டர் நேசமணி’!

ரசிகர்களும், நட்சத்திரங்களும் நேசமணியின் உடல்நிலையில் அக்கறை கொண்டு, நேசமணியின் மீதான தங்களின் நேசத்தை ட்விட்டரில் தழும்ப விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று தளபதி 63 படத்தின் அப்டேட்டைக் கேட்டு, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியை நச்சரித்துக் கொண்டிருந்தார்கள் விஜய் ரசிகர்கள்.

அப்போது, “தளபதி 63 அப்டேட்டைக் கேட்பதற்கு இது சரியான நேரமல்ல.  “ என பதிலளித்தார் அர்ச்சனா.

இது நேசமணிக்காக பிரார்த்திக்கும் நேரம் என அதனை ஏ.ஜி.எஸ் நிறுவனமும் ரீ ட்வீட் செய்தது.

விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தை அட்லீ இயக்குகிறார். இதில் நயன்தாரா, இந்துஜா, கதிர், விவேக் முக்கியக் கதாபா

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close